Page 1 of 1
jkkli.dll அழிக்க உதவி
#1
Posted 21 December 2007 - 10:14 AM
jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

#2
Posted 21 December 2007 - 12:12 PM
இங்கு எப்படி அழிப்பது என அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்கள், கிருபன். முயற்சித்து பாருங்கள்.
http://www.spywarere...vejkklidll.html
http://www.spywarere...vejkklidll.html
#3
Posted 21 December 2007 - 06:46 PM
nunavilan, on Dec 21 2007, 12:12 PM, said:
இங்கு எப்படி அழிப்பது என அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்கள், கிருபன். முயற்சித்து பாருங்கள்.
http://www.spywarere...vejkklidll.html
http://www.spywarere...vejkklidll.html
முயற்சித்தேன்.. jkkli.dll ஐ unregister பண்ணவும் முடியவில்லை. அழிக்கவும் முடியவில்லை. இன்னொரு proces பாவிக்கின்றது என்று வருகின்றது. Safe mode இலும் சென்று பார்த்தேன்.. இதுவரை பலன் பூச்சியம்!
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
#4
Posted 21 December 2007 - 10:45 PM
பின்வரும் இணைப்பில் உள்ள tool மூலம் jkkli.dll ஐ அகற்றிவிட்டேன்.
http://www.atribune....tent/view/24/2/
யாராவது என்னைப்போல் விளம்பரங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பயன்பெறுவீர்கள் என நம்புகிறேன்!
http://www.atribune....tent/view/24/2/
யாராவது என்னைப்போல் விளம்பரங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பயன்பெறுவீர்கள் என நம்புகிறேன்!
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
#5
Posted 22 December 2007 - 03:24 AM
நன்றி உங்களது முயற்சிக்கு. தகவலுக்கு நன்றிகள் பல.என்றாலும் நான் கூறிய தளத்டின் மூலம் தான் நீங்கள் குறிப்பிட்ட வைலை அழிக்க முடிந்தது.என்றாலும் பறவாயிலை கிருபன்.
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote