எனக்கு ஒரு உதவி வேன்டும் get_video இது ஒரு தரவிறக்கப்பட்ட வீடியோ பாடல்.இதை சாதரன m.w player இல் பார்ப்பதற்க்கு பின்வருமாறு செய்ய வேன்டுமாமாம். இதை எப்படி செய்ய வேன்டும் என்று யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்ம் விளக்கம் தாங்கோ. Rename the file to .FLV, to play the FLV file, you need FLV player or FLV Converter that will convert the file to a common format such as MPG or AVI. For further assistance on what to do with the FLV format, visit the FAQ.
Page 1 of 1
உதவி
#1
Posted 09 December 2007 - 05:41 PM
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org

#2
Posted 10 December 2007 - 01:47 PM
How to play FLV files
மில்லியன் கணக்கான குறும்படங்களை சேமித்து வைத்துள்ள YouTube, Google Video and MySpace ஆகிய பெரிய நிறுவனங்களால் வெப்தளங்களில் கைக்கொள்ளப்படுகின்ற ஒரு புதிய Format இதுவாகும். இக்குறும்படங்களை பார்க்க பலர் முற்படுவதால் FLV format ம் அதன் பிளேயர்களின் தேவை அதிகரித்து வேகமாக பிரபல்யமடைந்து வருகின்றது.
இந்த FLV கோப்புக்களை விண்டோஸ் மீடியா பிளேரரில் பார்க்கமுடியாது. அதற்குரிய பிளேயர் வேண்டும். அதை இங்கே டவுண்லோட் பண்ணிக்கொள்ளலாம்.
http://www.afterdawn.com/software/video_so...players/vlc.cfm
விண்டோஸ் மீடியா பிளேயரில் பார்க்கவேண்டுமாயின் அதை MPEG or AVI format க்கு Convert பண்ணவேண்டும். எப்படி செய்யவேண்டும் என்ற விபரத்தை இந்த லிங்கை கிளிக்பண்ணி பார்க்கவும்.
http://www.afterdawn.com/guides/archive/ho...y_flv_files.cfm

#3
Posted 11 December 2007 - 02:05 PM
மிக்க நன்றி தேவகுரு அண்ணா.
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org
#4
Posted 13 December 2007 - 12:20 AM
எனக்கும் ஒரு உதவி
நான் நீண்ட நாள்களாக wifi வலைத்தொடர்பு பயன் படுத்துகிறேன்(other people)
ஆனால் இப்பொளுது என்னால் முடியவில்லை(they use password)
உங்களிடம் எதாவது வளி இருக்கிறதா (any softwere)

<span style='color:green'><span style='font-size:30pt;line-height:100%'>தமிழ் கட்டி ஒக்கமெ கொட்டி</span></span>
#5
Posted 13 December 2007 - 11:10 AM
கணினிக்கும் தொலைக்காட்சிக்கும் (TV) எப்படி இணைப்பு கொடுக்கலாம் (இணையத்தில் உள்ள தமிழ் திரைப்படங்களை TV இல் பார்ப்பதற்கு)
#6
Posted 15 December 2007 - 03:16 AM
arun, on Dec 13 2007, 06:10 AM, said:
கணினிக்கும் தொலைக்காட்சிக்கும் (TV) எப்படி இணைப்பு கொடுக்கலாம் (இணையத்தில் உள்ள தமிழ் திரைப்படங்களை TV இல் பார்ப்பதற்கு)
கணணியையும் TV ஐயும் பிணைக்கவேண்டிய அவசியமேது? யாரும் அப்படி பிணைப்பதாக கேள்விப்பட்டதில்லை. இணையத்தில் இருந்து தரவிறக்கிய படங்களை WMP, Real Player, VLC, PowerDVD (மென்பொருள்) ஆகிய ஏதாவதொன்றின் துணையுடன் உங்களின் மொனிட்டரிலேயே பார்க்கலாம். அல்லது தரவிறக்கிய படங்களை DVD யில் பதிந்து பின்னர் DVD பிளேயர்(Hardware) மூலம் TV யில் பார்க்கலாம்.
#7
Posted 15 December 2007 - 07:05 AM
Nepolean, on Dec 15 2007, 04:16 AM, said:
கணணியையும் TV ஐயும் பிணைக்கவேண்டிய அவசியமேது? யாரும் அப்படி பிணைப்பதாக கேள்விப்பட்டதில்லை. இணையத்தில் இருந்து தரவிறக்கிய படங்களை WMP, Real Player, VLC, PowerDVD (மென்பொருள்) ஆகிய ஏதாவதொன்றின் துணையுடன் உங்களின் மொனிட்டரிலேயே பார்க்கலாம். அல்லது தரவிறக்கிய படங்களை DVD யில் பதிந்து பின்னர் DVD பிளேயர்(Hardware) மூலம் TV யில் பார்க்கலாம்.
அப்படி பார்ப்பதை பல வீடுகளில்ல பார்த்திருக்கிறேனே
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote