Jump to content

2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16 வாக்குகளில் தப்பியது மகிந்த அரசு

ஜதிங்கட்கிழமைஇ 19 நவம்பர் 2007இ 05:34 Pஆ ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன

http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe

Link to comment
Share on other sites

2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

[19-11-2007 5.40pm]

2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பின் போது ஆதரவாக 118 வாக்குகள் அளிக்கப்பட்டன.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 102 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க மற்றும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோர் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.

ஏனைய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தனர்.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈழவேந்தன் மற்றும் கனகசபை ஆகியோர் இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.

http://lankadissent.com/index.php?option=c...44&Itemid=1

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

அரசு சார்பில் 118 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 16 அதிகப்படியான வாக்குகளால் வரவு செலவு திட்டம் 2007 நிறைவேறியது.

கூட்டமைப்பு முழுமையாக வாக்களிக்கவில்லை போல் தெரிகிறது. ஜே வி பி எதிராக வாக்களித்துள்ளது.

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்திருந்தால் கூட மறுபடி மாற்றங்கள் செய்து சம்ர்ப்பித்து விடுவார்கள். ஆனால் இராணுவச் செலவீனங்களில் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது. ஜேவிபி எதிராக வாக்களித்திரிந்தால் அது நிச்சயமாக இராணுவ முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக இருந்திருக்காது. வரவு செலவுத் திட்டத்தின் வெற்றி தோல்வியில் தமிழர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைவேற்றுவிக்கப்பட்டது..

மஹிந்த அரசு பல கோடி ரூபாய்க்களை எம்பிமாருக்கு கொடுத்து தமக்கு ஆதரவாக வாக்கு அளிக்க வற்புறுத்த்தியிருந்தார்களா

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தொண்டைமான் மற்றும் சந்திரகேசகரனுக்கு

19_11_2007_001_011.jpg

கள விதிகளுக்கமைய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா!

:o

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை ஈழத்தமிழர்களே தீர்மானிக்கும் தகவலை உலகிற்கு வழங்கியிருக்கிறது இந்த சிறிலங்காப் பாராளுமன்றம்.

வாயடைத்துப் போயிருப்பவர்கள் இந்த அரசின் பின்னால் சனநாயகக் காவலரென முகம் மறைத்துள்ள உலகுதான்!

நீண்ட செல்லும் ஈழத்தமிழர்களின் போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைகிற செய்தி வெளிப்பட்டுள்ளது.

எமகக்கான வெற்றி இனி தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

இந்த நகச்சுவையை பாருங்க

Budget 2008 passed by the Parliament: Boost for Government's Peace efforts

--------------------------------------------------------------------------------

Parliament today (19) passed the second reading of the 2008 Budget proposals with a majority of 16 votes.

The Government obtained 118 votes while 102 voted against the Budget, and 02 abstained from voting.

Only 102 MPs have opposed the 2008 budget. Political and Defence analysts claim that even though the scenario was speculative of a last minute surprise, caused mainly through adverse media campaigns launched following a coalition of the main opposition UNP and pro-LTTE TNA, the Government's victory will boost the on-going peace initiatives and mega-development projects in the liberated Eastern and Silavathura areas.

"The military is poised to move in to the Wanni and the LTTE is experiencing a severe shortage of ammunition and manpower. For the first time it has lost both Jaffna and the East at the same time, and is without the means of replenishing its stocks. If the government secures the passages of its Budget and everything goes as planned, Prabhakaran will certainly face a Vadamarachchi like situation sooner or later" The Island, a popular local newspaper stated in its editorial today(19)

http://server2.elakiri.com/~elakiri/forum/...ead.php?t=51732

.

Link to comment
Share on other sites

16 மேலதிக ஓட்டங்களாள் மகிந்த அணி வெற்றிபெற்றுவிட்டதோ நான் நினைக்கிறேன் அம்பயர் சரியில்லை :o என்று அது தான் மகிந்த அணி வெற்றி பெற்றது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றில் வாக்களித்தமையானது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல என்று ஜே.வி.பியி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.