Jump to content

யாழ்கள உறவுகளுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளுக்கு காவலூர் கண்மணியின் கனிவான வணக்கங்கள். வலைப்பின்னலூடே உங்களுடன் வசமாகி கணனியிலே உறவாட உங்களுடன் கரங்கோர்க்கும் இக் கண்மணியின் கரம் சேர்த்து சுவைகண்டால் தட்டி குறை கண்டால் சுட்டி நிறை கண்டால் மெச்சி வரவேற்பீர்களென்ற எதிர்பார்ப்புடன் என் இமைகள் விரிக்கின்றேன். நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் கண்மணி அக்கா உங்களின் வருகை நல்வரவாகட்டும்!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம்

வாருங்கள்,வாருங்கள்.

மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ காவலூர் கண்மணி உங்கள் வரவு நல்வரவாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்க காவலூர் கண்மணி உங்கள் வரவு நல்வரவாகட்டும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் என்னை வரவேற்ற அனைவருக்கும் காவலூர்க் கண்மணியின் நன்றிகள்வணக்கம் என்னை வரவேற்ற அனைவருக்கும் காவலூர்க் கண்மணியின் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காவலூர் கண்மணி, உங்கள் வரவு நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.