Jump to content

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

s_p_thamilchelvan_oslo_200.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப தமிழ்செல்வன் இன்று காலை நடந்த சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைத்துள்ளார். இவருடன் மேலும் சில போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப்புலிகள்,

கிளிநொச்சி

2007.11.02

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப்-கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,

செயலர்,

தலைமைச் செயலகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

Thamilchelvan killed in SLAF air attack

[TamilNet, Friday, 02 November 2007, 07:27 GMT]

S.P. Thamilchelvan, Liberation Tigers Political Head was killed in Sri Lanka Air Force (SLAF) aerial bombardment Friday morning in Ki'linochchi. The Head Quarters of the Liberation Tigers of Tamileelam (LTTE) in a press communique said it was conveying the loss of Brigadier Thamilchelvan with profound sadness to the people of Tamil Eelam, the Tamil diaspora and the Global Community. The Sri Lanka Air Force attack has targeted the residence of the members of the Political Division.

S.P.Thamilchelvan

The Secretary General at the Head Quarters of the LTTE, S. Cheeran said the LTTE Political Head was killed in the SLAF bombardment that took place at 6:00 a.m. Friday along with Lt. Col. Anpumani (Alex), Major Mikuthan, Captain Neathaji, Lt. Aadchiveal and Lt. Vaakaikkumaran.

The LTTE has conferred its highest military rank, Brigadier, to Mr. Thamilchelvan.

தமிழ்நெற்

Link to comment
Share on other sites

அதிர்சியான செய்தி தமிழ் செல்வன் அண்ணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

பாலா மாமாவின் இழப்பையே நாம் இன்னமும் ....:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழமக்களுக்கு இது ஒரு பேரிழப்பாகும். சுபதமிழ்ச்செல்வன் அண்ணாவிற்க்கு எனது வீர வணக்கங்கள். மிகப்பெரிய அதிர்ச்சிச் செய்தியாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

எமது இனத்தின் குரல்கள் இப்படி ஓய்வதா...???!

கண்ணீரால் பேசுவதை விட.. ஆதங்கத்தைக் கொட்டுவதை விட என்ன செய்ய முடியும். உலகில் அநாதைகளாக உள்ள தமிழ் மக்களாகிய நாம். :wub:

Link to comment
Share on other sites

செய்தி கேட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.

அவர் மறைவால் வேதனையடைந்துள்ள தமிழ் மக்களின் துயரத்தில் பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

எமது இனத்தின் குரல்கள் இப்படி ஓய்வதா...???!

கண்ணீரால் பேசுவதை விட.. ஆதங்கத்தைக் கொட்டுவதை விட என்ன செய்ய முடியும். உலகில் அநாதைகளாக உள்ள தமிழ் மக்களாகிய நாம். :wub:

பாதுகாப்பா இருந்திருக்கலாமே..:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

விமான எதிர்ப்பு பீரங்கியின் தேவை அதிகமாகின்றது.

Link to comment
Share on other sites

அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்????.................................................... :wub::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_40967664_breaking_news_203.jpg

பிபிசி தனது பிரதான செய்திகளில் இதை முக்கியம் கொடுத்துப் பிரசுரித்துள்ளது.

Senior Tamil Tiger leader killed

A senior leader of Sri Lanka's Tamil Tiger rebels has been killed in a government air raid, the rebels say.

SP Thamilselvan was the head of the Tigers' political wing and held an important position in the rebel hierarchy.

The rebels said he died along with five others in an air strike by the Sri Lankan military.

The Tamil Tigers announced the news on their website, saying Mr Thamilselvan died at 0600 local time on Friday.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7074450.stm

Link to comment
Share on other sites

ஒரு நிமிடம் சுவாசமே நின்று விட்டது. இதன் விளைவை சிங்களம் அறுவடை செய்யும்.

மீண்டும் உறுதி கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் சில இடங்களில்வெடி (பட்டாசு) கொழுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: எமது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உயர்திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்னும் ஆறு போராளிகளுடன் வீரச்சாவு அடைந்துள்ளார். அவர் பிரிவால் துயருரும் எமது தேசியத்தலைவர், போராளிகள், தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

நிரந்தர வெற்றிடமொன்றை எதிரி ஏற்படுத்தி விட்டான். ஆனாலும் எமது பயணம் தொடரும் உமது நினைவுகளோடு !

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

Link to comment
Share on other sites

சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு வழிக்கிறது. அய்யோ, கவலையாகக் கிடக்குதே,

தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மற்றைய வீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மிகஅதிர்சியாய்இருக்கு

வீரச்சாவடைந்தஅனைவருக்கும் எனது

கண்ணீர்அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

பேச்சுக்குப் போனவர்களில் இது மூன்றாவது பேரிழப்பு!

தமிழ்ச்செல்வன்(பானு) அண்ணாவிற்கும் ஏனையவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மதிநுட்பமுடைய அரசியல் இராஜதந்திரம் கொண்டவரும் தனது சிரிப்புடனேயே சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு தகுந்த விதமாக செவ்வியளித்து விடுதலைப்புலிகள் அமைப்பை மிகவும் உயர் மதிப்பளிக்கச் செய்து வந்தவருமான தமிழ்த் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழினம் தலைசாய்த்து அஞ்சலி செலுத்துகின்றது. நீங்கள் மறைந்தாலும் உங்கள் இலட்சியம் மறையாது. இவருடன் தம்முயிர் நீத்த போராளிகள் அனைவருக்கும் எம் இதய அஞ்சலிகள். அஞ்சலிப்பதோடு நின்றுவிடாது வான் தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய முதற் பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத் தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி

வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007

கிளிநொச்சி: கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார்.

முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது நேற்று இலங்கை விமானப்படை கடும் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய பயிற்சி முகாம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் பலியானார். இத் தகவலை விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையக பொதுச் செயலாளர் சீரன் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 6 மணிக்கு இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மரணமடைந்தார்.

அவருடன் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், நேதாஜி, அடைக்கவேல், வாகைகுமாரன் ஆகியோரும் பலியானார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுப. தமிழ்ச் செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். அதன் நார்வே தூதுக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் அமைப்பின் சார்பில் சென்ற குழுக்களுக்கு தமிழ்ச் செல்வனே தலைமை தாங்கிச் சென்றார்.

விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் பலியானது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/11...air-attack.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.