கருத்துக்களம்: யாகூவில் சில குறுக்கு வழிகள் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

யாகூவில் சில குறுக்கு வழிகள்

#1 User is offline   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,208
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 30 October 2007 - 11:32 PM

yahoo short cut keys

m -- மெயில் செக் செய்திட

Shift+m --அனைத்து மெயில்களையும் செக் செய்திட

Ctrl+\ -- அப்போதைய டேபிளை மூடிட

n --புதிய மெசேஜ்

Shift+n-- அதே விண்டோவில் புதிய மெசேஜ்

r --பதிலளிக்க

Shift+r -- புதிய விண்டோ வில் பதில் எழுத

a --அனைவருக்கும் பதிலளிக்க

Shift+a -- அனைவருக்கும் புதிய விண்டோவில்

f -- மெசேஜ் பார்வர்ட் செய்திட

Shift+f -- புதிய விண்டோவில் திறக்க

k --படித்ததாக மார்க் செய்திட

Shift+k -- படிக்காததாக மார்க் செய்திட

l -- பிளாக் செய்திட

Shift+l -- பிளாக் கிளியர் செய்திட

Ctrl+p அல்லது p-அச்சிட

Ctrl+s -- டிராப்ட் சேவ் செய்திட

Ctrl+Enter-- மெசேஜ் அனுப்பிட

Ctrl+[ -- இடதுபுறமாக டேப்களின் வழியே செல்ல

Ctrl+] -- வலதுபுறமாக டேப்களின் வழியே செல்ல

Ctrl+f -- ஒரு மெசேஜில் ஒரு சொல் அல்லது சொற்களைக் கண்டறிய

F11-- விண்டோவினை அதிக பட்ச உயரத்திற்குக் கொண்டு செல்ல
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

Advert

#2 User is offline    

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 809
  • Joined: 24-January 06
  • Location:உறைபனி

Posted 28 November 2007 - 08:37 PM

தகவலுக்கு நன்றி 'நுணாலிலான்"
அன்புடன்
'அ'
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]