கருத்துக்களம்: உதவி தேவை - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உதவி தேவை

#1 User is offline   ஈழவன்85 

  • ஈழவன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 6,737
  • Joined: 10-August 06
  • Gender:Male
  • Location:உங்கள் இதயம்

Posted 16 October 2007 - 05:17 AM

எனது இணையத்தினை இன்னும் இருவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் அவர்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் நாட்டுகாரர்கள்.இந்த மாதம் எமது பான்ட்வித்தினை அதாவது 30 இனை 3 நாட்களில் ஜப்பான்காரன் தரவிறக்கி தொலைசிட்டான் அதனால் எமக்கு இணையம் தற்போது பயங்கர வேகம் குறைவாக உள்ளது.இதனை தடுக்க ஏதவது வழி உண்டா அதாவது ஒவ்வொருவருக்கும் 10 ஆக ஒதுக்க முடியுமா அவர்களின் தரவிறக்கும் கோட்டா முடிந்தவுடன் அவர்களின் இன்ரநெட்டினை கட் பண்ண கூடிய வழி ஏதும் உண்டா அல்லது வேகத்தை குறைக்கும் வழி !

தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்
Posted Image[/img]
0

Advert

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]