Jump to content


Orumanam
Photo

சொற்புதிர்


  • Please log in to reply
350 replies to this topic

#321 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 04 May 2008 - 05:55 PM

இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் த _ _ _ _ _ கு எதிராக போர் புரிந்தார்களே தவிர , இறைவனே இல்லை என்ற வாதத்தில் உறிதியாக இல்லை.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

ninaivu-illam

#322 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 28,185 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 04 May 2008 - 07:11 PM

லையிட்டுக்கு
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#323 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 04 May 2008 - 10:50 PM

சரியான விடை. வாழ்த்துக்கள் கறுப்பி.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#324 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 16 May 2008 - 01:12 PM

வாழ்க்கைக்கு தேவையான ஒ _ _ _ _ தை இன்றைய கல்வி போதிக்கவில்லை.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#325 வெண்ணிலா

வெண்ணிலா

    MooN

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,192 posts
  • Gender:Female
  • Location:தாயகம்
  • Interests:Reading

Posted 16 May 2008 - 02:20 PM

வாழ்க்கைக்கு தேவையான ஒ _ _ _ _ தை இன்றைய கல்வி போதிக்கவில்லை.


ஒன்றியத்தை :unsure:
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***
http://www.kavinila.com/

#326 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 16 May 2008 - 02:27 PM

ஒன்றியத்தை :unsure:




இல்லை நிலா. ஒழுக்கத்தை என்பது மிக பொருத்தமான விடை. இல்லையா நிலா?

Edited by nunavilan, 16 May 2008 - 02:28 PM.


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#327 வெண்ணிலா

வெண்ணிலா

    MooN

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,192 posts
  • Gender:Female
  • Location:தாயகம்
  • Interests:Reading

Posted 16 May 2008 - 02:31 PM

இல்லை நிலா. ஒழுக்கத்தை என்பது மிக பொருத்தமான விடை. இல்லையா நிலா?


கண்டிப்பாக :unsure: :unsure:
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***
http://www.kavinila.com/

#328 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 17 May 2008 - 06:11 AM

கண்டிப்பாக :huh: :lol:


சரிங்க. :o

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#329 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 06 June 2008 - 03:06 PM

" கண்ணொன்று காண , மனம் ஒன்று நாட , _ _ _ று பேச" என்று பாடினார்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#330 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 09 June 2008 - 03:35 PM

வாயொன்று பேச என வர வேண்டும்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#331 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 13 July 2008 - 06:01 PM

இரக்கமென் றொருபொரு ளில்ல அ _ _ _ _ என்றார் கம்பர்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#332 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 25,045 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 13 July 2008 - 06:06 PM

அறிவுடைமை
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#333 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 13 July 2008 - 06:35 PM

இல்லை சிறி. மீண்டும் முயற்சியுங்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#334 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 28,185 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 13 July 2008 - 09:53 PM

அரக்கன்
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#335 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 13 July 2008 - 10:11 PM

சரியான விடை கறுப்பி.வாழ்த்துக்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#336 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 25 July 2008 - 06:23 PM

கடனும் வாங்காதே ,கடனும் _ _ _ தே என்பது பழமொழி.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#337 வெண்ணிலா

வெண்ணிலா

    MooN

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,192 posts
  • Gender:Female
  • Location:தாயகம்
  • Interests:Reading

Posted 25 July 2008 - 07:14 PM

கடனும் வாங்காதே ,கடனும் _ _ _ தே என்பது பழமொழி.


:D கேட்காதே? :) :lol: கொடுக்காதே :lol:
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***
http://www.kavinila.com/

#338 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 26 July 2008 - 05:28 AM

கடனும் வாங்காதே ,கடனும் கேட்காதே என்பது பழமொழி. வாழ்த்துக்கள் நிலா. :icon_idea:

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#339 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,117 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 09 August 2008 - 02:37 PM

சமயங்களில் நாமே தவறு செய்து விடுகிறோம்; அதுவே எதிரொலிக்கும் போது ஆத்திரப்படுகிறோம் ; இது மனித சு _ _ ம்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#340 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,903 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 09 August 2008 - 03:33 PM

இது மனித ........சுபாவம் ..........

.முயற்சியின் பாதைகள் கடினமானவை. முடிவுகள் இனிமையானவை







யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]