நண்பர்களே சில நாட்களாக எனக்கு ஆர்குட் யூடூயூப் புதினம் சங்கதி இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை. அதிலும் ஆர்குட் யூடுயூப் என திரையில் டைப் செய்யவே வோர்னிங் மெசேஜ் வருகின்றது. என்ன காரணம்?
புதினம் சங்கதி இரண்டுக்கும் பேஜ் நொட் பவுண்ட் மெசேஜ் வருகின்றது.
தயவு செய்து விளக்கம் தாருங்கள். நான் ஸ்ரீ லங்காவில் வசிப்பவன்,.
orkut கூகுளில் தேடினாலும் அந்த வின்டோ உடனே நீக்கப்படுகிறது. ஆர்குட்.கொம் என எக்ஸ்புளோரரில் டைப் செய்ய " Orkut is banned you fool, The Administrators didnt write this program guess?"
என்ற மெசேஜ் வருகிறது. என்ன காரணம். பலத்த சத்ததுடன் இந்த மெசேஜ் விண்டோ வருகின்றது
Page 1 of 1
உதவிக்கு வாருங்கள்

#2
Posted 06 October 2007 - 09:03 PM
இன்று புதினம் அப்படிதான் வந்தது நண்பரே .
http://tamilnaatham.com/ போய் இடது பக்கம் இருக்கும் ஈழப்பக்கம் போய் பாருங்க . அதில் புதினம் பார்க்கக்கூடியதாய் இருக்கு .
சங்கதி வழமை போல் செய்யுது .
நாளை முயன்று பாருங்க . சரி வரும் எண்டு நினைக்கிறேன் .
http://tamilnaatham.com/ போய் இடது பக்கம் இருக்கும் ஈழப்பக்கம் போய் பாருங்க . அதில் புதினம் பார்க்கக்கூடியதாய் இருக்கு .
சங்கதி வழமை போல் செய்யுது .
நாளை முயன்று பாருங்க . சரி வரும் எண்டு நினைக்கிறேன் .
This post has been edited by கறுப்பி: 06 October 2007 - 09:10 PM
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
Share this topic:
Page 1 of 1



Help
Back to top
MultiQuote










