Jump to content


Photo

இளையராஜாவின் இனிய கானம்


  • Please log in to reply
1080 replies to this topic

#1001 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 14,535 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 04 May 2012 - 12:17 AM

எவ்வளவு அருமையான திரிய ஆரப்பிச்சிருந்தார் !!! எல்லாரும் சும்மா யூடியுப் லிங்க போட்டு திரியையே நாசமாக்கிப்போட்டியள் !!!

இசையண்ணே என்னுடைய வேண்டுகோள் :), நீங்க இன்னொரு திரி ஆரம்பிச்சு பாட்டில என்னத எப்பிடி ரசிக்கிறியள் எண்டு எழுங்க்கோ, அடுத்து கண்ட படி சும்மா லிங்கு இணைக்க வேண்டாம் எண்டு ரூல்ஸ்சும் போடுங்கோ :)


முதல்ல அப்பிடி எழுதின நானே பிறகு சும்மா லிங்கை இணைக்க ஆரம்பிச்சிட்டன்.. :lol:

இந்தத் திரியை இவ்வளவுகாலமும் இழுத்து நடத்திறது ராஜா ரசிகர்கள்தான்.. :D அந்த வகையில் அவர்களுக்கு எனது நன்றிகள்..! :wub:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1002 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 09 May 2012 - 08:03 PM



:lol: :lol:

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1003 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 09 May 2012 - 09:46 PM


ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1004 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 14,535 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 14 May 2012 - 10:57 PM

பாடல்: ராஜா என்பார்
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

காட்சிக்கேற்ற பாடல்வரிகள்.. அந்த வரிகளுக்கேற்ற இசை என்று அரிதாக அமைந்த பாடல்.. :(

இன்னொருவனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகி நாயகனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நெருக்கடி.. நாயகனின் ஏமாற்றத்தையும், நாயகியின் குற்ற உணர்வினால் ஏற்பட்ட தயக்கத்தையும் அழகாகச் சொல்லும் பாடல்.. :unsure:


கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1005 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 17 May 2012 - 11:56 PM

இளையராஜாவின் இன்னொரு பிரமாதமான இசையில்...

படம்: முத்துக்காளை


சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#1006 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 29,352 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 21 May 2012 - 01:19 PM

பாடல்: அதோ மேக ஊர்வலம்

படம்:ஈரமான றோஜாவே

இசை:இசைஞானி

பாடியவர்கள்:மனோ ,சுனந்தா



  • kssson likes this

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#1007 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 23 May 2012 - 08:05 PM

படம்: தேவர் மகன்
பாடல்: இஞ்சி இடுப்பழகி
இசை: இளையராஜா
பாடியவர்: கமல் & ஜானகி
வரிகள்: வாலி


சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#1008 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 26 May 2012 - 10:21 PM


  • குட்டி likes this

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1009 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 14,535 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 27 May 2012 - 12:54 PM

கைவீசும் தாமரை அழகான பாடல்.. :D ஆரம்ப இசைக்கே முழு மதிப்பெண்களும் கொடுத்திவிடலாம்.. :rolleyes: Exhilaration என்பதன் முழு அர்த்தமே இதுதான்.. :rolleyes:

இணைப்பிற்கு நன்றிகள் புரட்சி.. :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1010 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 27 May 2012 - 01:20 PM

நல்லதொரு இசையில் உருவான பாடல் இணைப்பிற்கு நன்றி புரட்சி! :)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#1011 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 27 May 2012 - 10:03 PM


ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1012 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 29,352 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 June 2012 - 05:59 PM

பாடல்:பேர் வைச்சாலும்
படம்:மைக்கல் மதன் காமராஜன்
இசை:இசைஞானி
பாடியவர்:மலேசியா வாசுதேவன்



உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#1013 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 04 June 2012 - 11:03 PM


ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1014 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 07 June 2012 - 08:45 PM



:mellow: :mellow:

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#1015 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 09 June 2012 - 09:36 PM




நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#1016 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 09 June 2012 - 09:42 PM


நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#1017 சபேசன்

சபேசன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,099 posts
  • Gender:Male

Posted 09 June 2012 - 09:49 PM

நெல்லையன்!

இது ஒரு பெரும் ஆச்சரியம். இப் பாடலை சென்ற ஆண்டில் அடிக்கடி யூருப்பில் கேட்டுக் கொண்டிருப்பேன். பின்பு என்ன நடந்ததோ, இந்தப் பாடலை என்னால் யூருப்பில் காண முடியவில்லை. தேடிப் பார்த்து களைத்துப் போய் கைவிட்டு விட்டேன்.

இந்தப் பகுதியில் யாரிடமாவது இந்தப் பாடலுக்கான இணைப்பு இருக்கிறதா என்று கேட்பதற்காக இங்கே வந்தேன். ஆச்சரியப்படும்படியாக அந்தப் பாடலை யூருப்பிலேயே எடுத்து நீங்கள் இணைத்திருக்கிறீர்கள். மிகப் பெரிய நன்றிகள்.

இசைஞானி இப்படியான சமூகமுறைமை தவறிய உறவின் விரகதாபத்தை சொல்லுகின்ற பாடல்களுக்கு மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார்.

என் உயிர்க் கண்ணம்மா" படத்தில் "யாரைக் கேட்டு நீர்தான்" பாடல் கேட்டிருக்கிறீhகளா?
ரோசாப்பு ரவிக்கைக்காரியில் "என்னுள்ளே எங்கே" பாட்டும் ஒரு அற்புதம்.

#1018 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 11 June 2012 - 08:46 PM

... 80களின் நடுப்பகுதியில் இப்பாடல் வெளியாகியது, அக்காலங்களில் ஊரில் என் நண்பன் ஒருவனுக்கு சொந்தமான ஓர் றக்கோடிங்பார் இருந்தது, பாடசாலை முடிய ரியூசன், எங்கே ரியூசனுக்கு போறது, றக்கோடிங்பாரில் இப்பாடல்களை போட்டு விட்டு ... ஆகாயத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம் ..


நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#1019 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 12 June 2012 - 09:52 PM

ஏதோ ... நினைவுகள் ... கனவுகள் ... மனதிலே ...


Edited by Nellaiyan, 12 June 2012 - 09:59 PM.

நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#1020 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,782 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 13 June 2012 - 09:40 PM


ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..







யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]