இளையராஜாவின் இனிய கானம்
#961
Posted 17 November 2011 - 06:23 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

#962
Posted 17 November 2011 - 06:32 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#963
Posted 27 November 2011 - 09:38 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#964
Posted 27 November 2011 - 10:00 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#965
Posted 28 November 2011 - 05:26 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#966
Posted 06 December 2011 - 01:14 AM
படம்:உனக்காகவே வாழ்கிறேன்
#967
Posted 06 December 2011 - 09:51 PM
படம்:ராஜா கையை வைச்சா
பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் & சித்திரா
#968
Posted 11 December 2011 - 03:39 PM
பாடல்:ஓர் பூமாலை
படம்:இனிய உறவு பூத்தது
பாடியவர்கள்:மனோ & சித்திரா
#969
Posted 11 December 2011 - 04:26 PM
பாடல்:கள்ளத்தனமாக
படம்:உள்ளே வெளியே
பாடியவர்கள்:மனோ & சித்திரா
#970
Posted 01 January 2012 - 05:26 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#971
Posted 05 January 2012 - 08:29 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#972
Posted 05 January 2012 - 08:45 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#973
Posted 07 January 2012 - 05:21 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#974
Posted 07 January 2012 - 05:27 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#975
Posted 08 January 2012 - 06:22 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#976
Posted 09 January 2012 - 10:43 AM
பாடல்:ரோஜா ஒன்று முத்தம்
படம்:கொம்பேறி மூக்கன்
பல்லவி
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
(இசை) சரணம் - 1
ஆண் : தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்
பெண் : தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்
ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே
பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே
ஆண் : அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோய்
பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
(இசை) சரணம் - 2
பெண் : வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து
ஆண் : விண்ணின் மீனை தொடுத்து சேலையாக உடுத்து
பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற
பெண் : கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய்
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
#977
Posted 09 January 2012 - 12:44 PM
பாடல் :- அன்னக்கிளியே உன்னை தேடுது .....
இளையராஜாவின் முதல் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
http://youtu.be/wtd_9LkMxig
#978
Posted 09 January 2012 - 12:51 PM
பாடல் :- மச்சானை பாத்திகள மலைவாழை ......
இத்ந்தப்பாடல் அப்போது சுப்பர் கிட் பாடல் இதை இரசித்தபடியே சாலைக்கடந்த இளைஞர் ஒருவர் விபத்தில் பலியானதாக செய்தி படித்த ஞாபகம்.
http://youtu.be/pqzzI855yns
#979
Posted 09 January 2012 - 01:20 PM
நம்பிக்கை தரும் பாடல்
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#980
Posted 19 January 2012 - 08:24 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..












