Jump to content

முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா)

Featured Replies

பதியப்பட்டது

முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா)

http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm

:lol:

முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா)

http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm

:lol:

அது எங்களுக்கு எவ்வளவு அடி போட்டாலும் உறைக்காது. திரும்ப திரும்ப சிங்களவனின் வாலை பிடித்தே தீருவோம். நீங்க பேசினால் என்ன படத்தை எடுத்து பத்திரிகையில் போட்டால் என்ன.

என்ர காலில நெருப்பு சுடுமட்டும் இப்படி தான் நாங்கள். மாற்றவே மாட்டியள்

முருகனிட்ட போன ஆட்களுக்கு அடியா அப்ப முருகன் என்ன செய்து கொண்டு இருந்தவர்............ :angry:

கதிர்காமம் முருகன் பக்தர்கள் தாக்குதல் சம்பவங்கங்கள் உலக ஊடகங்களுடாக சென்றடைய வேண்டும்.

அதில் முக்கியமாக இந்தியாவில் இந்துக்கள் மத்தியிலும் இச்செய்தி படங்களுடன் கொண்டு செல்லப்படவேண்டும்... சட்டப்பாதுகாவலர்களின் இனத்துவேச நடவடிக்கை, உலகமே வெட்கித் தலை குனியவேண்டும்... இலங்கைக்கு இன்று வரைக்கும் முட்டுக்கொடுத்து சிறுபான்மை மக்களை அடிமை நிலையில் வைத்திருக்க விரும்புகிறது......

உலகில் திருத்த முடியாத இனவெறி பிடித்த ஒரு நாட்டிலிருந்து மக்கள் காப்பாற்றப்படவேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பிள்ளையார் போன்ற தெய்வங்களுக்கே அங்கு நிலமை மோசம்.இந்த லட்ச்சனத்தில் பக்த்தர்கள் எம்மாத்திரம்

  • தொடங்கியவர்

http://www.nitharsanam.com/?art=23984

Edited by Panangkai

070804assault1.jpg

070804assault2.jpg

070804assault3.jpg

thanks-tamilnation.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.