இப்போழுது தமிழ்நாட்டில் தமிழீலத்தைப்பற்றி பல வதந்திகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் சிலரால் பரப்படுகின்றன். எனவே மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பக்கத்தை தொடங்குகிறென். தயவுசெய்து யாரும் இந்திய அரசாங்கத்திற்கு எதிறான எந்த கருத்தையும் பதியவேண்டாம். அது இந்திய தமிழர்களுக்கு சட்ட சிக்கலை உண்டு பண்ணகூடும்.
யாழில் நமக்கு கிடைக்கும் தகவல்களை பத்திரிக்கை உலகத்திற்கு (MEDIA People) எடுத்து செல்லவேண்டும்..
1. அனைவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை யாழிர்க்கு அறிமுக படுத்தலாம்.
2. மீடியா தொடர்பு உடையவர்கள் உண்மை செய்திகளை மீடியாவில் வெளியிடலாம்.
3. அல்லது தங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
இதன் மூலம் உண்மை செய்திகளை நாடரிய செய்யலாம். சட்டபடியான எந்த அணுகு முரையும் நமக்கு வழு சேர்க்கும்.
தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும்
வெங்கட்
Edited by வெங்கட், 24 April 2007 - 04:49 PM.
















