விழிகளின் பயணம்
அவள்
விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன்
விழிகள்
கண்டதும் கண்களில்-
சிறைசெய்து கொண்டால்-
வென்றான் சுகந்திரம்- உயிர்
குடுத்து வெல்லா போர்.
2விழிகளின் பசி
அவள்
விழிகள் பட- இவன்
விழிகள் விரைந்தோடும்-தெரு
பரந்து கிடக்கும்-காடு
ஒழிந்திருக்கும்-பொந்து
சென்றெட்டா-கடல்
கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும்
மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த.
நன்றி
Page 1 of 1
விழிகளின் பயணம் விழிகளின் பயணம்

#2
Posted 13 April 2007 - 11:43 AM
கௌதமன் உங்கள் கவிதை நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
ஒரு கவிதையை இப்படித் தான் எழுதவேண்டும் என்றோ அல்லது மற்றவர்களிடம் கேட்டு திருத்தவேண்டுமென்ற கட்டாயமோ கிடையாது. அது தவிர நீங்கள் ஏதாவது பிழை விட்டிருந்தால் அதற்காக சோர்ந்து விடாமல் கவிதையை தொடர்ந்து எழுத எழுத தான் இன்னும் சிறப்பாக எழுத முடியும்.
ஒரு கவிதையை இப்படித் தான் எழுதவேண்டும் என்றோ அல்லது மற்றவர்களிடம் கேட்டு திருத்தவேண்டுமென்ற கட்டாயமோ கிடையாது. அது தவிர நீங்கள் ஏதாவது பிழை விட்டிருந்தால் அதற்காக சோர்ந்து விடாமல் கவிதையை தொடர்ந்து எழுத எழுத தான் இன்னும் சிறப்பாக எழுத முடியும்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே ஒரு
தலைவன் இருக்கிறான் தயங்காதே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே ஒரு
தலைவன் இருக்கிறான் தயங்காதே
#3
Posted 13 April 2007 - 01:25 PM
காகமே! பற பற பற...
காகத்தின் குஞ்சே! பற பற பற...
காகத்தின் முட்டையே! பற பற பற...
காகத்தின் குஞ்சே! பற பற பற...
காகத்தின் முட்டையே! பற பற பற...
#4
Posted 13 April 2007 - 02:48 PM
நன்றி ஆதிவாசி சகோதரரே. என்னை உட்சாகபடுத்தியதற்கு
#6
Posted 14 April 2007 - 08:07 PM
hi melum pala kavithaikal
www.tamil4u.wordpress.com
www.tamil4u.wordpress.com
Share this topic:
Page 1 of 1



Help
Back to top
MultiQuote










