ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன்
#1
Posted 01 April 2007 - 02:03 PM
நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள்.
நாளை தொடர்கிறேன்.

#2
Posted 01 April 2007 - 03:59 PM
http://thooya.blogspot.com/
#3
Posted 01 April 2007 - 04:36 PM
நாளைக்கோ எழுத போறிங்க?
தீர்த்தம் முடிந்து நாளக்கு தான் மச்சம் சாப்பிடுவீனம் அது தான்
என்னை மாதிரி
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...
ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
#4
Posted 01 April 2007 - 06:41 PM
#5
Posted 02 April 2007 - 04:23 AM
ஆஹா..... ஆட்டுக்கறியா !
அதை தானே ஒவ்வொரு நாளும் போடுறோம் அதற்கு பிறகும்
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...
ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
#6
Posted 04 April 2007 - 06:09 AM
#7
Posted 04 April 2007 - 07:45 AM
http://thooya.blogspot.com/
#8
Posted 04 April 2007 - 08:27 AM
#9
Posted 04 April 2007 - 08:52 AM
#10
Posted 04 April 2007 - 09:06 AM
லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?
பார்த்தாலே அழுதுடுவன் என்றால் சாப்பிட்டால்
:P
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...
ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
#11
Posted 04 April 2007 - 11:37 AM
#12
Posted 04 April 2007 - 01:20 PM
தூயா! உங்களது சுவையருவியில் தோசை செய்முறையில் 12மணித்தியாலங்கள் தோசை மாவை புளிக்கவைக்கவேண்டுமெனசொன்ன
ர்கள். அதற்குபதிலாக குளிர்காலத்தில் இப்படிச் செய்து பாருங்கோ.
ப்பூரில்(பான்,கேக்; போன்றவை பேக் செய்யும் கருவி)உள்ளிருக்கும் தட்டுகளை எடுத்துவிட்டு அதை 150பாகை டிகிரியில்)வெப்பமாக்குங்கள். பின் சுவிட்சை அனைத்துவிட்டு தோசைமாவை அதனுள்வைத்து மு_டிவிடவும். பின் நான்குமணித்தியாலங்களின் பின் எடுத்து தோசைவார்க்க நன்றாகவரும்.
இப்படி இடைக்கிடை வருகிறேன்.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு,
இங்கே நாம் சமைக்கும் உணவுகளோ அறுசுவைத் தொகுப்பு!!!
#13
Posted 04 April 2007 - 02:29 PM
#14
Posted 04 April 2007 - 02:35 PM
இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
#15
Posted 04 April 2007 - 02:56 PM
அது சரி இவர் நித்திரை கொள்ளிரது இல்லையோ. என்ன சாமத்தில எழும்பி போஸ்ரர் அடித்தாலும் பிடித்திடுவார் போல இருக்கு. என்ன மனுசனப்பா இந்தாள் பகலிலையும் பிடிக்கிரார், இரவுளையும் ஆள் இங்கை நிக்குது?எதுக்கும் கவனாமாய்தான் என்னை பொலோ பண்ணிரீனம் போல ;)
#16
Posted 04 April 2007 - 03:38 PM
நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை.
![]()
எங்களுக்கும் வைத்திருக்கிறீங்களா அல்லது முடித்து விட்டீங்கலா
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...
ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
#17
Posted 04 April 2007 - 05:15 PM
ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம்.
#18
Posted 06 April 2007 - 02:24 AM

இதில் விசேடமாக மெக்ஸிக்கன் மிளகாய்களின் பங்கு பிரதானமாக இருப்பதால் உங்கள் நாடுகளில் உள்ள மெக்ஸிக்கன் பலசரக்கு கடையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ணில் பிறஸ்டன், விக்ரோரியா மாக்கெற்றில் உள்ள இத்தாலி கடைகளில் இதை பக்கற்றுகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தேவையானவை:
- 3 காய்ந்த "அங்கோ" மிளகாய் எமது செத்தல் மிளகாயினை போல இருக்கும். எமது செத்தல் மிளகாயினையும் இதற்கு ஈடாக பாவிக்கலாம்.
- 2 டீஸ்பூன் ஒலீவ் ஒயில் அல்லது கொலஸ்ரோல் கூடிய ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பினையும் பாவிக்கல்லாம் வதக்க.
- 1 பெரிய "யலபீனோ" என்ற உறைப்பு கட்டை மிளகாய் ரகம். அதற்கு பதிலாக சின்ன கொச்சிக்காய் உறைப்பாணது சிவப்பு பாவிக்கல்லாம். கொட்டையினை எடுத்துவிடுங்கள். அது வயிற்றில் இருந்து சமிபாடு அடையாது எரிச்சலை ஏற்படுத்தும்.
-ஒரு முழு வெங்காயம். வளையங்களாக வெட்டி வைக்கவும்.
- 4 உள்ளி நறுக்கியது
- 500 கிராம் தக்காளி சிறுதுண்டுகளாக நறுக்கியது.
50 கிராம் சுல்தான் என்று அழைக்கப்படும் சிறு திராட்ச்சை வற்றல்.
- 1/4 ரீஸ்பூன் கராம்புத்தூள்.
- 1/4 ரீஸ்பூன் கறுவாத்தூள்
- 250 மிலீ லாம் ஸ்ரொக்ஸ் சுப்பமாக்கற்றில் சூப் செக்சனில இருக்கு.
- தேவைக்கேற்ப உப்பு
- தேவையாயின் சிறிதளவு அரைத்த மிளகுதூள்.
- 1 கிலோ எழும்பில்லாத மட்டன் இறைச்சி
செய்முறை:
1. அங்கோ மிளகாயினை தாச்சியில் எண்ணைவிடாது இளகிய சூட்டில் மொறு மொறு என வர, வாசம் வரும் மட்டும் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை உடைத்து கொட்டைகளினை எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை மூடும் அளவுக்கு சுடுதண்ணி விட்டு 30 நிமிடங்கள் மூடி ஊறவிடவும். அதன் பின்பு ஊறியவுடன் மேலே ஊறவைத்த அங்கோ மிளகாயினையும் அதனுள் இருந்த தண்ணீரையும் அரைக்கும் புரோசஸ்சரில் போட்டு களியாக, பேஸ்டாக அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
2. சோஸ்பானில் ஆட்டுகொழுப்பினை சிறிதளவு ஒலிவ் ஒயில் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் மட்டும் விட்டு. "ஜலபீனோ", வெங்காயம், உள்ளி ஆகியவற்றை பொன்னிறமாக வரும் வரை தாழிக்கவும்.
3. இப்போது தாழித்ததுகளின் மேலே தக்காளித்துண்டுகளினை போடு ஓரளவு களியாக வரும்வரை வதக்கவும்.
பதம் வந்ததும் சுல்தான், கற்வாத்தூள், கராம்புத்தூள், உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.
4. இப்போது மண்சட்டியில் இல்லாவிடில் சாதாரண சட்டியில் இதுகளினை மாத்தி அதனுள் மேலே சொன்ன அங்கோ பேஸ்டினையும் விட்டு கலக்கி, இறைச்சி துண்டுகளினை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது கொழுப்பினையும் போட்டு, லாம் ஸ்ரொக்கினை 250மிலீ அளவு தண்ணியில் கலந்து இதனுள் விடவும். ஆட்டுக்கறிக்கு தண்ணி கூட விடக்கூடாது. அதில் உள்ள தண்ணி தானாக்வே வெளிவந்து அதில் அவையவிடவும்.
5. மூடிவிட்டு அளவான சூட்டில் அவியவிடவும்.
ஆகா சாப்பிட்டுப்பாருங்களேன். உறைப்புக்கு ஏற்றவாறு அதனை சரிசெய்ய வயிற்றுக்கு ஏதேனும் கறிகளினை தயார்படுத்தவும். அல்லாவிடில் அடுத்த நாள் வயிற்றில் எரிவு ஏற்படும்.
#19
Posted 06 April 2007 - 02:57 AM
யாழ்ப்பாண தூளினையும் பாவித்து சமையள் பண்ணிப்பார்ப்போம். கடைசியாக ஆறவிட்ட பின்பு ஒரு அரை டேசிக்காயினையும் புளிந்து விட...
யாழ்பாண ஆட்டுக்கறி மெக்ஸிக்கனை தூக்கிச் சாப்பிட்டு விட்டிராது.
#20
Posted 09 April 2007 - 01:41 AM














