காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா?
#1
Posted 11 February 2007 - 05:51 AM
காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி..............................................................
.................நீண்டு கொண்டே போகும்.
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
வலிக்காமல் வாழ்க்கையில்லை
#2
Posted 11 February 2007 - 06:22 AM
பையன்கள் பொண்ணுகளுக்கு தாஜ் மகால் சிலைகள், கிறீட்டிங்ஸ் கார்ட், பூச் செண்டுகள், விலை உயர்ந்த பேர்பியூம்கள், விலை உயர்ந்த நகைகள் என வாங்கிக் கொடுத்து காதலர் தினமன்று காசைக் கரியாக்கிறாங்கள். யாராவது பொண்ணு பையனுக்கு இவ்வாறு செலவளிக்கிறாளா? பொண்ணுகளிற்கு ஓசியில் காதல் சவாரி செய்ய நல்லாத்தான் பிடிக்கும்.
எமது ஆஸ்தான குரு ஐயா நெடுக்கு இன்னும் சிறிது நேரத்தில் யாழ் களத்தில் ஆஜாராகி, சர்வதேச நீதிமன்றம் வரை கூட இப்பிரச்சனையை தாங்கிச் சென்று பாதிக்கப்பட்ட ஆண் குலத்து பாலகர்களிற்காக வாதாடி நீதியை நிலைநாட்டுவார் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்!
#4
Posted 11 February 2007 - 01:29 PM
Quote
உங்கள் பதிவிற்கும் நன்றிகள்
வலிக்காமல் வாழ்க்கையில்லை
#5
Posted 11 February 2007 - 06:07 PM
காதலரின் பொக்கிசம்....இநந்த காதலை
மேற்கொள்பவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
புரிந்து கொண்டு விட்டு கொடுத்து அனுசரித்து போவார்களேயானால்
அந்த காதல் புனிதமாக ..தூய்மையான காதலாக இருக்கும்...
ஆனால் பருவத்தின் அவசரத்தில் ஆசை பசிக்கு
மேனியை தொட்டு ருசித்து விட்டெறிந்து போக எண்ணும் போதே
பல காதல் ..பல காதலர்கள் செத்து போகிறது.....
இது அறியாமை தனத்தின் மேல் குந்திய பருவ புணர்ச்சியின்
பக்குவமற்ற தன்மையே இந்த கீழ் நிலைகளை
உருவாக்கி ஒரு புனித மனதில் கறை படித்து
அந்த மனித குலம் அந்த மனித குலத்தை அழித்தொழிக்கிறது....
ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டு அதில் ஒருவர்
மாற்றாரை நோகடித்து தனது மனதை மாற்றுகின்ற போது...அல்லது எண்ணத்தில்
மாறுதல் அடைகின்ற போது இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் நடைபெற்று விடுகிறது..
இதற்க்கு அடிப்படை காரணம்..பருவப் புணர்ச்சியின் அறியாமை..அடுத்து காம மோகம்...
புரிந்துணர்வு இல்லாதது..பக்குவப் படாமை...என்பனவே இந்த விபத்துகளிற்கு காரணம்..
ஆனால் உண்மையில் காதல் என்பது புனிதமானது..தூய்மையானது..
நேர்மையானது..தீங்கற்றது..ஆனால
அதை கையாளும் முறையும்
நகர்தி செல்லும் விதமுமே..அதை நல்லாத தீயதா என்பதை தீர்மாணிக்கிறது...
ஆக மொத்தத்தில் காதல் என்பது புனிதமானது..
அதை ஒவ்வொரு மனிதகுலமும் ஏதோ ஒரு விதத்தில் அதை செய்கிறது.
அது உருமாறி..உலக மக்களை ஆக்கிரமித்து நிற்க்கிறது..இதுவே இன்றய யதார்த்தமாக உள்ளது..
எனவே தான் இந்த காதலர் தினத்தை அந்த காதலரை ஒருங்கினைத்து அந்த காதலை
புரிந்தவர்களாhல்..அந்த காதலை புனிதமாக்க..இந்த காதலர் தினம் கொண்டாடுப் படுகிறது..
இது அந்த மனங்களால் மறக்கப்படாத..ஒரு வரலாறாக அவர்களது வாழ்க்கையில் பதிந்து விடுகிறது...
இப்படிப்பட்ட இந்த காதலை அழித்தொழித்து
அதை மேற்கொண்ட அந்த உறவுகளை பிரித்து தனிமைப்படுத்தி
தாங்கெண்ணா துயரங்களை வழங்கி இணைய முனைந்த உறவுகளை
பிரித்து அவர்களிற்க்கு விரும்பாத அல்லது சம்மதம் இல்லாமல்
எத்தனையோ திருமணங்கள் முற்காலத்திலும் தற்காலத்திலும்...
அந்த பெற்ரோர்களால் நிடைபெற்று வருகிறது..நடை பெற்றது..
இவ்வாறான ஒரு வரலாற்று துன்பியல் நிகழ்வுகள் தொடர கூடாது என்பதற்காகவும்..
அந்த உறவுகளை இணைத்து மகிழ்விற்க்கவுமே இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
எனவே இந்த காதலர் தினம் கொண்டாடுவது என்னை பொறுத்தவரை மிகச் சரியே...
-வன்னி மைந்தன் -
சின்ன பாம்பென்றாலும்
பெரிய தடியால் அடி
http://www.kalakam.com/
http://www.kalakam.com/forum/index.php
#6
Posted 11 February 2007 - 07:50 PM
http://www.webeelam.net
#7
#8
Posted 11 February 2007 - 09:33 PM
vanni mainthan, on Feb 11 2007, 06:07 PM, said:
காதலரின் பொக்கிசம்....இநந்த காதலை
மேற்கொள்பவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
புரிந்து கொண்டு விட்டு கொடுத்து அனுசரித்து போவார்களேயானால்
அந்த காதல் புனிதமாக ..தூய்மையான காதலாக இருக்கும்...
ஆனால் பருவத்தின் அவசரத்தில் ஆசை பசிக்கு
மேனியை தொட்டு ருசித்து விட்டெறிந்து போக எண்ணும் போதே
பல காதல் ..பல காதலர்கள் செத்து போகிறது.....
இது அறியாமை தனத்தின் மேல் குந்திய பருவ புணர்ச்சியின்
பக்குவமற்ற தன்மையே இந்த கீழ் நிலைகளை
உருவாக்கி ஒரு புனித மனதில் கறை படித்து
அந்த மனித குலம் அந்த மனித குலத்தை அழித்தொழிக்கிறது....
ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டு அதில் ஒருவர்
மாற்றாரை நோகடித்து தனது மனதை மாற்றுகின்ற போது...அல்லது எண்ணத்தில்
மாறுதல் அடைகின்ற போது இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் நடைபெற்று விடுகிறது..
இதற்க்கு அடிப்படை காரணம்..பருவப் புணர்ச்சியின் அறியாமை..அடுத்து காம மோகம்...
புரிந்துணர்வு இல்லாதது..பக்குவப் படாமை...என்பனவே இந்த விபத்துகளிற்கு காரணம்..
ஆனால் உண்மையில் காதல் என்பது புனிதமானது..தூய்மையானது..
நேர்மையானது..தீங்கற்றது..ஆனால
அதை கையாளும் முறையும்
நகர்தி செல்லும் விதமுமே..அதை நல்லாத தீயதா என்பதை தீர்மாணிக்கிறது...
ஆக மொத்தத்தில் காதல் என்பது புனிதமானது..
அதை ஒவ்வொரு மனிதகுலமும் ஏதோ ஒரு விதத்தில் அதை செய்கிறது.
அது உருமாறி..உலக மக்களை ஆக்கிரமித்து நிற்க்கிறது..இதுவே இன்றய யதார்த்தமாக உள்ளது..
எனவே தான் இந்த காதலர் தினத்தை அந்த காதலரை ஒருங்கினைத்து அந்த காதலை
புரிந்தவர்களாhல்..அந்த காதலை புனிதமாக்க..இந்த காதலர் தினம் கொண்டாடுப் படுகிறது..
இது அந்த மனங்களால் மறக்கப்படாத..ஒரு வரலாறாக அவர்களது வாழ்க்கையில் பதிந்து விடுகிறது...
இப்படிப்பட்ட இந்த காதலை அழித்தொழித்து
அதை மேற்கொண்ட அந்த உறவுகளை பிரித்து தனிமைப்படுத்தி
தாங்கெண்ணா துயரங்களை வழங்கி இணைய முனைந்த உறவுகளை
பிரித்து அவர்களிற்க்கு விரும்பாத அல்லது சம்மதம் இல்லாமல்
எத்தனையோ திருமணங்கள் முற்காலத்திலும் தற்காலத்திலும்...
அந்த பெற்ரோர்களால் நிடைபெற்று வருகிறது..நடை பெற்றது..
இவ்வாறான ஒரு வரலாற்று துன்பியல் நிகழ்வுகள் தொடர கூடாது என்பதற்காகவும்..
அந்த உறவுகளை இணைத்து மகிழ்விற்க்கவுமே இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
எனவே இந்த காதலர் தினம் கொண்டாடுவது என்னை பொறுத்தவரை மிகச் சரியே...
-வன்னி மைந்தன் -
சபேசன், on Feb 11 2007, 07:50 PM, said:
காதல் வயப்பட்டுள்ள எமது யாழ் கள நண்பர்களிற்காக நாம் தரும் காதலர் தினப் பாடல் பரிசு:
காதலர் தினப் பாடல்களைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்
#9
Posted 11 February 2007 - 09:55 PM
அதற்காக காதலர் தினம் வைச்சுத்தான் காதல் உணர்வை பகிர வேண்டும் என்பது சுத்த போலித்தனமானது. காதல் எப்பவுமே உணரப்படும். கணப்பொழுதும் அது நினைவறாது.
காதலர் தினம் காதலுக்கான மரியாதை தினமாக இருந்தால் சிறப்பு. கேலிக்கிடமான நிலையை உண்டு பண்ணக் கூடாது.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
#10
Posted 11 February 2007 - 10:03 PM
nedukkalapoovan, on Feb 11 2007, 09:55 PM, said:
அதற்காக காதலர் தினம் வைச்சுத்தான் காதல் உணர்வை பகிர வேண்டும் என்பது சுத்த போலித்தனமானது. காதல் எப்பவுமே உணரப்படும். கணப்பொழுதும் அது நினைவறாது.
காதலர் தினம் காதலுக்கான மரியாதை தினமாக இருந்தால் சிறப்பு. கேலிக்கிடமான நிலையை உண்டு பண்ணக் கூடாது.
ஐயா நெடுக்கு இப்படிக் கவிழ்த்துப் போட்டீரே? நானும் நீர் வந்து ஏதாவது புரட்சி செய்வீரென்று பார்த்தா சீ வெட்கக்கேடு இப்படி சரன்டர் ஆகீட்டீர்! உம்மை நம்பி நான் இனி ஸ்டேட்மென்டுகள் விடமுடியாது போல் உள்ளது. அல்லது இன்று அக்கா உமக்கு சமைத்துத் தந்த முருங்கக்காய் சரக்குக் கறி தான் இப்படி வித்தியாசமாக உம்மை கதைக்கவைக்குதோ?
#11
Posted 11 February 2007 - 10:38 PM
மாப்பிளை, on Feb 11 2007, 10:03 PM, said:
முருங்கக்காய் கத்தரிக்காய் என்று சொல்லாதிங்க சார். நம்கிட்ட அது எல்லாம் வேர்க் ஆகாது சார். நாங்க எப்பவும் தெளிவானவங்க சார்.
காதலுன்னு தப்புப் பண்ணுனாங்க என்று வையுங்களேன் தண்டனை கொடுக்கப்படனும் என்றதில பாகுபாடே காட்டமாட்டங்க சார். :P
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
#12
Posted 11 February 2007 - 10:40 PM
உலகம் இதையும் விட்டுவைக்கவில்லை.அம்மாக்கு
் சரி காதலக்கும் சரி ஒரு நாள் போதுமா
நிழலும் கூட மிதிக்கும்.
#13
Posted 12 February 2007 - 06:03 AM
#15
Posted 12 February 2007 - 09:59 AM
இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.
இப்படித்தான் ஆண்கள் எங்கும் முட்டாள் ஆக்கப்படுகின்றனர். புறக்கணிப்போம் பெண்களின் தந்திரோபாயங்களை முறியடிப்போம். இதுவே இந்த காதலர் தின செயல்வாசகமாகும்.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
#16
Posted 12 February 2007 - 12:09 PM
nedukkalapoovan, on Feb 12 2007, 03:29 PM, said:
இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.
இப்படித்தான் ஆண்கள் எங்கும் முட்டாள் ஆக்கப்படுகின்றனர். புறக்கணிப்போம் பெண்களின் தந்திரோபாயங்களை முறியடிப்போம். இதுவே இந்த காதலர் தின செயல்வாசகமாகும்.
அப்பாடா..இப்பவாவது ஒத்து கொண்டீர்களே பெண்கள் புத்திசாலிகள் என்று!
நன்றி..
#17
Posted 12 February 2007 - 07:03 PM
Quote
ஏணுங்க நெடுக்ஸ் அலுத்துக்கிறீங்க . ஆண்கள் பக்கம் பக்கமாய் எழுதுறாங்க. எண்டு
(நீங்களே ஆண்களை தாழ்த்திக்கொள்ளலாமா?மாப்பிளை விசயத்திலம் சரண்டர் ஆகிட்டிங்கள்)
வரி வரியாய் எழுதுவது இந்த கறுப்பிக்காகவா எழுதுறாங்க, இல்லையே
காதல் என்ற மூன்றெழுத்துக்காகத்தான்.
கருத்துக்களை வரவேற்போம்.
வலிக்காமல் வாழ்க்கையில்லை
#18
Posted 12 February 2007 - 08:47 PM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

Sign In
Register
Help

MultiQuote

[/img]