Jump to content

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்:-24 நவம்பர் 2014
 
parlime1_CI.jpg

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்டதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐதேக, ததேகூ, ஜேவிபி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன. 

பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113848/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.