Jump to content

ஐஸ் தண்ணியில் குளிக்க தயாரகும் ஹிரூனிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளார். இந்த ‘ஐஸ் வாளி சவால்’ உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டுவந்துள்ளது. ஐஸ் தண்ணீரை தலையுடன் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இதன் விதிமுறைகளில் ஒன்றாகும்.

அவ்வாறு ஊற்றிக்கொண்டவர் ஐஸ் வாளி சவாலுக்கு மூவரை அழைக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் அழைத்துள்ளார்.

சவாலுக்கு அழைக்கப்பட்டவர் ஐஸ் வாளி சவாலை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர், அமெரிக்க டொலர்கள் மூன்றை தண்டமாக செலுத்தவேண்டும்.

ஐஸ் வாளி சவாலை ஏற்றுகொள்ளப்படாதவர்களிடமிருந்து கிடைக்கும் நிதி, லூ கெரிக்ஸ் நோய் என்று அழைக்கப்படும் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (ALS), பயன்படுத்தப்படுகின்றது.

ALSக்கு நிதி திரட்டுவதனால் இலங்கைக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பதனால் அந்த நிதி ஒரு விலங்கு நல அறக்கட்டளையான ‘அரன்யாணிக்கு’ பயன்படுத்தப்படும்  என்று மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ் வாளி சவாலை,  லேடி காகா, டொம் குரூஸ், பில் கேட்ஸ், ஜோர்ஜ் டபிள்யூ புஷ், மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க், ஐஸ் வாளி சவாலை எடுத்துகொண்டுள்ள பிரமுகர்களில் சிலராவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Hirunika-Premachandra-photo-16.jpg

 

Is.jpg

 

 

http://www.jvpnews.com/srilanka/80054.html

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு தின்ன.... கைக்கூலியா?
போனால்... போகுது,
மூன்று டாலர் தானே.... நானும் குளிக்க ரெடி. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு தின்ன.... கைக்கூலியா?

போனால்... போகுது,

மூன்று டாலர் தானே.... நானும் குளிக்க ரெடி. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

 

போவது பிரச்சினையில்லை  சிறி

கயிறை  என்னிடம் தந்துவிட்டு  இறங்குங்கள். :icon_mrgreen:  :D  :D

Link to comment
Share on other sites

எங்கள் அலுவலகத்திலும் இன்று மாலை நடந்திருக்கும்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் தொடக்கிவிட்டான்....இப்ப எல்லாரும் ஐஸ்தண்ணியிலை குளிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்......உங்கினேக்கை தமிழ்நடிகையள் ஆரும் குளிச்ச சிலவன்????? :wub:  :wub:  :wub:

 

597060.jpg

 

 

 

Link to comment
Share on other sites

அமெரிக்கன் தொடக்கிவிட்டான்....இப்ப எல்லாரும் ஐஸ்தண்ணியிலை குளிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்......உங்கினேக்கை தமிழ்நடிகையள் ஆரும் குளிச்ச சிலவன்????? :wub:  :wub:  :wub:

 

597060.jpg

 

 

 

பறவை முனியம்மா குளிச்சவவாம்..பார்க்க போறீங்களே?  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவை முனியம்மா குளிச்சவவாம்..பார்க்க போறீங்களே?  :wub:

 

ஏன் பறவை முனியம்மாவுக்கு என்ன குறைச்சல்? செம கட்டை  :wub:  :wub:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.