Jump to content

சிகரெட் புகைத்து உயிரை விட்டவருக்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு...! எங்கே....? அமெரிக்காவில் தான் இந்த அநியாயம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்சகோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவருடைய கணவர் சிகரெட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். 

 

ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என தனது 13ஆவது வயதில் இருந்து தொடந்து  20 வருடங்கள் புகைப்பிடித்த இவர் 36 ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழநதார்.

 

இதனயைடுத்து தனது கணவர் உயிரிழந்ததற்கு ஆர்ஜே ரெனால்ட் சிகரெட்டே காரணம் என்றும், அந்நிறுவனம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

இதனை விசாரித்த புளோரிடா நீதிமன்றம், புகைப்பிடித்து உயிரிழந்தது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் இதற்கு காரணமான  ஆர்ஜே ரெனால்ட்ஸ் சிகரெட் நிறுவனம், உயிழந்தவரின் குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

 

இது குறித்து மனுதாரர் சிந்தியா ராபின்சானின் வழக்குரைஞர், ராய்டர்ஸ் செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்....

 

அமெரிக்க மக்கள் கெமிக்கல் மற்றும் சிகரெட்  புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து, அமெரிக்க அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது என்றார்.

 

ஈராக் மற்றும் ஆப்கானில்..சிரியாவில்...தற்பொழுது பாலஸ்தீனத்தில் கொல்லப்படும் மக்களுக்கு எவ்வளவு இழப்பீடுகளை வழங்க வேண்டும்...?

 

சரி இதுகூட வேண்டாம்...ஏன் திடீரென்று மக்கள் மீது இந்த கரிசனம்...? அதாவது புகை பிடிக்கும் மக்கள் மீது...?

 

அதுவும்....இந்திய மக்கள் மீது இந்திய அரசுக்கு ரொம்ப அக்கறை உள்ளது ஏன்...? கடும் விலையேற்றம்...புகையிலை உபயோகம் குறித்து விழிப்புணர்வு...?

 

ஒன்றுமில்லை......புகையிலை உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டார்கள்...வரும் காலங்களில் மீதி பாதியையும் குறைத்து விடுவார்கள்....

 

டிமாண்டு அதிகம் சப்ளை இல்லை.....இப்பொழுது புரிகிறதா...?

 

கக்கூசு கட்டிக் கொடுக்க முடியாத அரசுகளின் புகையிலை குறித்த கரிசனையும் அக்கறையும்....என்று சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்....!

Link to comment
Share on other sites

செய்தியின் மூலத்தினை இணைக்கவும். மூலம் சரியாக குறிப்பிடப்படாத செய்திகள் கள விதிகளின் படி அகற்றப்படும்

Link to comment
Share on other sites

23,6 Mrd. Dollar Schadensersatz
für Witwe von Krebs-Opfer

 

 

20.07.2014 - 11:49 Uhr

Miami – Michael Johnson Sr war Kettenraucher. Mit 36 starb er an Lungenkrebs. Seine Witwe verklagte die amerikanische Tabakfirma R.J. Reynolds und bekommt jetzt 23,6 Milliarden Dollar (17,1 Milliarden Euro) Schadensersatz!

Wie der Nachrichten Sender „BBC News“ berichtet, hatte Cynthia Robinson das Unternehmen 2006 verklagt, nachdem ihr Mann 1996 im Alter von gerade einmal 36 Jahren an Lungenkrebs gestorben war.

Johnson war ein harter Raucher: Mit 13 hatte er begonnen, mehr als 20 Jahre lang täglich bis zu drei Päckchen Zigaretten geraucht. Mehrmals hatte Johnson versuchte, aufzuhören – vergeblich.

Robinsons Vorwurf: Die US-Firma R.J. Reynolds habe die Gefahren des Rauchens und die Suchtgefahr ihrer Produkte verheimlicht. R.J. Reynolds Tobacco Company ist der zweitgrößte Produzent von Tabakwaren in den USA und stellt unter anderem bekannte Zigarettenmarken wie Camel, Pall Mall oder Natural American Spirit her.

 

 

http://www.bild.de/news/ausland/urteil/witwe-von-kettenraucher-bekommt-milliarden-36901452.bild.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

new-plain-cigarette-packets-500x281.jpgrauchen_warnung.jpgplain-cigarette-packet-designs-500x257.j

 

கிட்டத்தட்ட... பதினைந்து வருடங்களுக்கு முன்பும்..... புகை பிடித்ததால் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு, "மல்போரோ"  சிகரட் நிறுவனம் பல மில்லியன் நட்ட ஈடு வழங்கியது. என்று செய்தியில்... அப்போ வாசித்தேன்.
 

அதன் பின் யாரும் வழக்குத் தொடராமல் இருக்க... சிகரட் பெட்டிகளில், புகைத்தல் கேடானது போன்ற வாசங்களையும், புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களின் படங்களையும் பல நிறுவனங்கள் அச்சிட்டு சிகரட் பெட்டிகளை சந்தைக்கு அனுப்பின.

 

அதன் பின்பும், இவரின் குடும்பத்தினர் வழக்குப் போட்டு, வென்றுளார்கள் என்றால்.... சிகரட் பெட்டியில், என்ன எழுதியிருக்கு? என்று வாசிக்காமல், சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தாரா? என்று சிகரட் நிறுவனம் கேட்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் உயிரை விட்டவனுக்கு என்ன இலாபம்.

 

அவன் மனிசிக்கு  தான் கொள்ளை இலாபம். தேவையா இது..???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் உயிரை விட்டவனுக்கு என்ன இலாபம்.

 

அவன் மனிசிக்கு  தான் கொள்ளை இலாபம். தேவையா இது..???! :lol::icon_idea:

 

 

அவரும் விடுதலையை  வேண்டி

இதனைச்செய்திருக்கலாம் அல்லவா?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.