Jump to content

விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கருவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கருவி! video.png 


[Thursday, 2014-04-17 14:12:16]

Astronauts-Drink-Recycled-Urine-150.jpg

விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள் நீண்டகால பயணமாக செல்வது வாடிக்கை. இப்படி செல்பவர்களின் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். அதே சமயம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் குடிநீர் குறையும் போது அதனை பூமியில் இருந்து கொண்டு செல்வதற்கும் கூடுதலான செலவு ஆகிறது.

  

இந்த இரண்டையும் தவிர்க்க, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் அவர்கள் குளிக்கும்போது கிடைக்கும் கழிவுநீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும், சிறுநீரில் இருந்து கிடைக்கும் அமோனியாவை எரிபொருளாகவும் மாற்றும் கருவியை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி விண்வெளி பயணத்தை கருத்தில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டது என்றாலும், எந்த இடத்திலும் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

http://seithy.com/breifNews.php?newsID=107700&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏற்கனவே அதை தான் செய்கிறோம்.

 

https://ca.answers.yahoo.com/question/index?qid=20100131185102AA4WVt9

 

இதனால் நான் இந்தியா சென்றபோது இங்கிருந்து கொண்டு சென்ற தண்ணீரை இந்தியர் ஒருவர் குடிக்க மறுத்துவிட்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
USA: Mann pinkelt in Trinkwasser-Reservoir - Stadt spült 143 Millionen Liter weg

Kleine Aktion, große Folgen. Im US-Bundesstaat Oregon hat ein 19-Jähriger in ein Trinkwasser-Reservoir uriniert. Die zuständige Behörde spülte nun kurzerhand mehr als 140 Millionen Liter weg. Begründung: Die Kunden erwarten Sauberkeit.

 

image-684919-galleryV9-gglp.jpg

 

image-684920-galleryV9-eage.jpg

 

image-684921-galleryV9-vmae.jpg

 

அமெரிக்க நகரத்தில் ஒரு தம்பி குடிநீர் ஏரியாவிலை அவசரத்தை தீர்த்த படியாலை கனக்க செலவாம்

 

http://www.bild.de/video/clip/urinieren/mann-pinkelt-ins-trinkwasser-35607608,auto=true.bild.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.