Jump to content


Orumanam
Photo

என் மீரா..


  • Please log in to reply
24 replies to this topic

#1 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 09:17 AM

1798843_10151956602037944_948363830_n.jp

 

வகை வகையாய்

வடிவடிவான

கோபியரொடு கொண்டாடினும்

கொள்கையோடு இருந்தான்

இந்த நவீன கண்ணன்.

அந்த வேளையில்...

இணையத்தில் வந்தாள்

கண்ணா என்றாள்

கண்ணடித்தாள்

கருத்தைக் கவர்ந்தாள்

காகித ரோஜாவால்

காதல் செப்பினாள்.

காளை இவன்

களிப்படைந்தேன்

கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

கண்ணனோடு

மீராவின் காதல்

முடிந்தது என்றாள்..!!

அந்த மீராவுக்கோ

ஒரு தம்புரா துணை

இந்தக் கண்ணனுக்கோ

தனிமை துணை..!!! :lol:

 


Edited by nedukkalapoovan, 12 March 2014 - 05:13 PM.

  • சுபேஸ், ஜீவா, யாயினி and 4 others like this
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

ninaivu-illam

#2 மெசொபொத்தேமியா சுமேரியர்

மெசொபொத்தேமியா சுமேரியர்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,305 posts
  • Gender:Female
  • Location:மெசொப்பொத்தேமியா
  • Interests:எதைச் சொல்லுறது

Posted 12 March 2014 - 10:15 AM

மீரா இனி இல்லை. மீனோ மானோ இன்னொன்று பார்த்தால் துணைக்கு வேறொன்றும் தேவையில்லை.


ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

 

http://poongkaadu.blogspot.uk/

 


#3 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 11:05 AM

இக்கண்ணனுக்கு மீரா மட்டும் தான் வேணும். கண்ணன் இன்னும் போன் சிம்மை கழற்றி வீசவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். :lol: :D


Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#4 மெசொபொத்தேமியா சுமேரியர்

மெசொபொத்தேமியா சுமேரியர்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,305 posts
  • Gender:Female
  • Location:மெசொப்பொத்தேமியா
  • Interests:எதைச் சொல்லுறது

Posted 12 March 2014 - 12:01 PM

அப்ப இந்த ஜென்மத்தில கண்ணனுக்கு வாழ்வில்லை. சாமியாராப் போகவேண்டியதுதான்  :lol:


Edited by மெசொபொத்தேமியா சுமேரியர், 12 March 2014 - 12:01 PM.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

 

http://poongkaadu.blogspot.uk/

 


#5 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 12:03 PM

மீராவும் கடைசில உந்தக் கதிக்குத்தான் வருவா. அப்ப கேட்டுக்கிறம் கேள்வி. வாழ்க்கை ஒரு வட்டம். :lol: :icon_idea:


  • சுபேஸ் likes this
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#6 sOliyAn

sOliyAn

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,991 posts
  • Gender:Male
  • Location:பிறேமன், ஜேர்மனி
  • Interests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?! :)

Posted 12 March 2014 - 12:29 PM

போன் சிம்முக்கும் காதலுக்கும் என்னங்க சம்பந்தம்?! 


பழையன அறிந்து புதியன புகுவோம்.

#7 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 12:35 PM

பிகரு வீட்டு.. தட்டி வேலிக்கும்.. மதிலுக்கும்.. காதலுக்கும் உள்ள சம்பந்தம். :lol: :D


Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#8 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 14,160 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 12 March 2014 - 12:43 PM

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

  • Justin likes this

#9 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 01:12 PM

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

மீரா கண்ணனை நினைச்சு தம்புராவ மீட்ட.. கண்ணன் மீராவை நினைச்சு புல்லாங்குழலை வாசிக்க.. தேவையா இதெல்லாம். அப்பவே சொன்னது.. சிம்மைக் கழட்டாதேடின்னு. கேட்டிருந்தால்..... :lol: :)

 

bazaarart6.jpg


Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#10 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 14,160 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 12 March 2014 - 01:45 PM


கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

 

 

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif



#11 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 04:55 PM

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D :lol:


Edited by nedukkalapoovan, 12 March 2014 - 05:05 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#12 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 18,923 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 12 March 2014 - 07:48 PM

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D :lol:

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D


அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#13 Justin

Justin

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,625 posts
  • Location:USA

Posted 12 March 2014 - 08:25 PM

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

ஹி..ஹி.. :icon_mrgreen:


"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை

#14 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,236 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 12 March 2014 - 09:56 PM

நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY


தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#15 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2014 - 10:56 PM

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D

 

மீராவுடன் நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவன் அல்லவா மாயக் கண்ணன். ஆனால் மீராவுக்கு சிம்மை கழட்டி எறியிற அளவுக்கு என்ன கஸ்டமோ.. யார்.. எவன்..எவள்.. ரோதனை கொடுத்தாய்ங்களோ..???! :lol: :icon_idea:


நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY

 

நன்றி அக்கா. :)

 

மீரா கண்ணன் காதல் தயவில்.. உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.. இல்ல. :lol:

 


Edited by nedukkalapoovan, 12 March 2014 - 11:31 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#16 அஞ்சரன்

அஞ்சரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,668 posts
  • Gender:Male
  • Location:உலகம்
  • Interests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா?

Posted 13 March 2014 - 12:52 AM

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D


ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.

http://karumpalakai-yoga.blogspot.fr

#17 அஞ்சலி

அஞ்சலி

    புதிய உறுப்பினர்

  • புதிய உறுப்பினர்கள்
  • Pip
  • 54 posts
  • Gender:Female
  • Location:யாழ்

Posted 13 March 2014 - 12:59 AM

நல்ல கவிதை அண்ணா.



#18 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 13 March 2014 - 05:43 AM

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D

 

ரெம்ப முக்கியம். :lol:


நல்ல கவிதை அண்ணா.

 

நன்றி அஞ்சலி. :)

 

நீங்க தான் நடிகை அஞ்சலியா..?! :lol:


Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#19 அஞ்சலை

அஞ்சலை

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 49 posts
  • Gender:Not Telling

Posted 13 March 2014 - 08:54 PM

ஐயே இந்தப்பையனுக்கு மீராவின் காதலை சுத்தமாத் தெரியல.....



#20 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 21,600 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 13 March 2014 - 11:02 PM

ஐயே இந்தப்பையனுக்கு மீராவின் காதலை சுத்தமாத் தெரியல.....

 

நீங்க எந்த மீராவின் காதலைப் பற்றி பேசுறேள் அஞ்சலை..! :) :lol:

 

அந்த சினிமால வாற அஞ்சலை நீங்கள் தானோ..??! :lol:


Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]