பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#3861
Posted 08 April 2012 - 08:07 PM
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#3862
Posted 08 April 2012 - 09:44 PM
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#3863
Posted 08 April 2012 - 10:01 PM
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி
#3864
Posted 08 April 2012 - 11:45 PM
#3865
Posted 09 April 2012 - 12:13 AM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#3866
Posted 09 April 2012 - 03:58 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#3867
Posted 09 April 2012 - 07:46 AM
சுஜிக்கு பிறந்த நாளா இன்டைக்கு இல்லையே...சுஜிக்கு எப்ப பிறந்த நாள் என யாழில் இருக்குது என நினைக்கிறேன்...உண்மையாகவே இன்டைக்கு சுஜியின் பிறந்த நாள் என்டால்;
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி
யாழில் இருந்தது என் பிறந்த நாள் திகதி.. ஆனால் போன வருடத்தில் இருந்து இல்லை... எடுத்துவிட்டு இருந்தேன் அது யாயினிக்கு எப்படியோ தெரிந்திருக்கு... யாயினி போட்டது சரியான திகதிதான் ரதி...
சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இப்பெல்லாம் இங்கு ஆளையே காணோம்.
இரவும் பகலும் வேலை செய்வதால் யாழில் வந்து படிப்பதோடு சரி ஒன்றும் எழுவதில்லை தப்பிலி அண்ணா...
சுஜி
#3868
Posted 09 April 2012 - 07:48 AM
அது, தான் நட்பு.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3869
Posted 09 April 2012 - 09:14 AM
#3870
Posted 09 April 2012 - 10:49 AM
#3871
Posted 09 April 2012 - 12:54 PM
#3872
Posted 10 April 2012 - 07:21 PM
வாங்கோ... சுஜி, தினமும் எங்களுடன் சண்டை பிடியுங்கள்.
அது, தான் நட்பு.
ஐயோஓஓஓ சண்டையா வேண்டாம் தமிழ்சிறி அண்ணா ஆளை விடுங்கள்....
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன தம்பிமாருக்கு என் நன்றிகள்
சுஜி
#3873
Posted 11 April 2012 - 12:35 PM
#3874
Posted 12 April 2012 - 06:30 PM
யாயினிக்கும், சுஜிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றி ஈஸ் அண்ணா
சுஜி
#3875
Posted 13 April 2012 - 03:29 AM
#3876
Posted 14 April 2012 - 06:21 AM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#3877
Posted 14 April 2012 - 08:22 AM
#3878
Posted 14 April 2012 - 08:36 AM
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன இணையவன் அண்ணா, நெடுக்கு பிறதர், தூயவனுக்கு என் நன்றிகள்...
சுஜி
#3879
Posted 14 April 2012 - 08:41 AM
அனிதா, எப்ப... பிறந்தவ?
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3880
Posted 14 April 2012 - 12:16 PM
சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
அனிதா சரி நிலா












