Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இந்தியா, ஸ்பெய்ன்,பெனின் சமர்ப்பித்த 100 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

Featured Replies

ஜெனிவாவில் இந்தியா, ஸ்பெய்ன்,பெனின் சமர்ப்பித்த 100 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இன்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கடந்த 1ம் நாள் நடைபெற்ற விவாத்தின் போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை இன்று சமர்ப்பித்திருந்தன.

இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை சிறிலங்கா விபரித்துள்ளது.

அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு சிறிலங்கா இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20121105107248

[size=6]Lanka rejects 100 of 210 recommendations at UPR[/size]

[size=5]Sri Lanka has rejected 110 of 210 recommendations submitted by 99 countries at the Universal Periodic Review (UPR) in Geneva, the troika tasked with serving as rapporteurs for Sri Lanka’s UPR said.[/size]

[size=5]Benin, India and Spain submitted its draft report on Sri Lanka at the UPR today. Presenting the report on Sri Lanka, the Ambassador of Spain to the UN in Geneva said that 210 recommendations were made to Sri Lanka by 99 countries during the UPR.[/size]

[size=5]The Ambassador said that 110 recommendations had been accepted and 100 rejected. The Ambassador said that Sri Lanka has explained why the 100 recommendations were rejected.[/size]

[size=5]Meanwhile Cuba, China and Russia raised concerns over what they said were attempts to use the UPR process to create a rift in the council and target a particular country.[/size]

[size=5]After the draft report was adopted Sri Lanka’s special envoy for human rights, Minister Mahinda Samarasinghe, said that Sri Lanka will send a set of voluntary pledges to the UN Human Rights Secretariat within two weeks.[/size]

[size=5]He also said that the government will keep the Secretariat updated on the progress of the post war developments in Sri Lanka.[/size]

http://www.thesundayleader.lk/2012/11/05/lanka-rejects-100-of-210-recommendations-at-upr/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sunanda deshapriya@sunandadesh tweeted the following:

http://www.upr-info....14_srilanka.pdf

Page 7 ; 38

USA: gravely concerned of changes that had made to our recs. this is not transparent. Why not reflected in the foot notes #UPR14 #uprlka

Page 9 : 71

France: wordings are different from what what we said . Why they were changed? #uprlka #UPR14

Page 9: 74

Did India agreed to drop its recs re 13A ,de militarisation & elections to North from the report ? They not included report. indian recommendation on 13A is not included in the report.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.