Jump to content

இலங்கை சென்று திரும்பிய ஐக்கிய நாடுகள் மனித சபையின் குழுவினர் -அறிக்கை ஒன்றை நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர்


Recommended Posts

[size=4]இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வடகிழக்கு நிலைமைகளை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் மனித சபையின் குழுவினர் -அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பதில்ப் பேச்சாளர் ரவீனா சம்பசானி இதனை உறுதிப் படுத்தியுள்ளார்.

இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையைச் சேர்ந்த குழுவினர்- வடகிழக்கிலுள்ள மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வருமாறு இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்புக் குறித்து எவ்வித கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12929

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.