Jump to content


Tamil Star News
Photo

ஈழநாதன் அகாலமரணம்!


  • Please log in to reply
103 replies to this topic

#1 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,855 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 01 October 2012 - 11:09 AM

யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!

Edited by தூயவன், 01 October 2012 - 11:11 AM.


Advert

#2 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 01 October 2012 - 11:18 AM

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

#3 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,151 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 October 2012 - 11:32 AM

ஆழ்ந்த அனுதாபங்கள்.அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழவனா??

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#4 பையன்26

பையன்26

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,070 posts
  • Gender:Male
  • Location:பதுங்கி தாக்கும் இடம்
  • Interests:தாயகப் பாடல்கள்

Posted 01 October 2012 - 11:38 AM

ஆழ்ந்த அஞ்சலிகள்

#5 பையன்26

பையன்26

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,070 posts
  • Gender:Male
  • Location:பதுங்கி தாக்கும் இடம்
  • Interests:தாயகப் பாடல்கள்

Posted 01 October 2012 - 11:38 AM

ஆழ்ந்த அஞ்சலிகள்

#6 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,580 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 01 October 2012 - 11:38 AM

ஈழவனின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. யாழ்களத்திற்குள்ளேயே நிறைய இழப்புகள்..!!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#7 பையன்26

பையன்26

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,070 posts
  • Gender:Male
  • Location:பதுங்கி தாக்கும் இடம்
  • Interests:தாயகப் பாடல்கள்

Posted 01 October 2012 - 11:39 AM

அது ஈழவன்85 என்று நினைக்கிறன் அவுஸ்ரெலியா நுனா அண்ணா..

#8 Gari

Gari

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 175 posts
  • Gender:Male
  • Location:CANADA
  • Interests:அரசியல் ,மக்கள்சேவை .

Posted 01 October 2012 - 11:49 AM

அன்னாருக்கு அஞ்சலிகள் .

#9 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,877 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 01 October 2012 - 11:51 AM

ஈழநாதனின் அகால மரணச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. சிங்கப்பூரில் இருந்தவர் என நினைக்கின்றேன். அவரது இழப்பினால் துயருற்று இருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#10 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,855 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 01 October 2012 - 11:55 AM

இல்லை நுாணவிலான். இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தவர். 2005, 2006 காலப்பகுதிகளில் யாழ்களத்தில் எழுதி வந்தவர். அக்காலங்களில் யாழ்களத்தில் இவரது ஆக்கங்களும் முன்னிலை வகித்தன. ஒரு துடிப்பான மனிதரை அவரது 31 வயதில் அநியாயமாக இழந்தது வலிக்கின்ற விடயம்...

#11 யாழ் இணையம்

யாழ் இணையம்

    நிர்வாகம்

  • புதிய உறுப்பினர்கள்
  • Pip
  • 18 posts
  • Gender:Not Telling

Posted 01 October 2012 - 11:58 AM

Posted Image

யாழ் இணையத்தின் வளர்ச்சில் ஒரு காலகட்டத்தில் மிகவும் காத்திரமான பங்காற்றியவர் ஈழநாதன்.

அன்னாருக்கு யாழ் இணையத்தின் அஞ்சலிகள். இவரின் இழப்பில் துயருறும் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

http://www.yarl.com/forum3/index.php?showuser=278
சில பதிவுகள்
http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=1a57176a16731838e8bf596f551e1281&search_in=topics&result_type=topics
http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=1dc28867318ed36074c37a6795fb4f8d&search_in=posts&result_type=posts
  • தமிழரசு likes this

#12 Eas

Eas

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,577 posts
  • Gender:Male
  • Location:யாதும் ஊரே
  • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 01 October 2012 - 12:01 PM

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

#13 தமிழச்சி

தமிழச்சி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,271 posts

Posted 01 October 2012 - 12:20 PM

ஈழவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.
தமிழச்சி

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்

பின்னே பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்

பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்

மானே வடுகாய் வரும்

#14 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,777 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 01 October 2012 - 12:25 PM

யாழில் அறிமுகமாகி.. வலைப்பூவிலும் இவருடனான எழுத்துலக நெருக்கம் குறிப்பிடத்தக்கது..! நட்பாக விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதர்..!

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..!

அன்னாருக்கு யாழ் கள உறவாக கண்ணீரஞ்சலியும்..!
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#15 sitpi

sitpi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,038 posts
  • Gender:Male
  • Location:De
  • Interests:பலதும் பட்டதும் .

Posted 01 October 2012 - 12:37 PM

ஆழ்ந்த அஞ்சலிகள்.
நேற்று நாளை , என்பதை மறந்துவிடு . இப்போ இன்று வாழ்ந்துவிடு .

#16 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,777 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 01 October 2012 - 12:39 PM

ஈழநாதனின் வலைப்பூ... அவரின் நினைவேந்தலோடு பகிர்ந்து கொள்கிறேன்..!

http://eelanatham.blogspot.co.uk/

http://www.blogger.com/profile/06819662477238200109
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#17 கிளியவன்

கிளியவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,750 posts
  • Gender:Male

Posted 01 October 2012 - 12:57 PM

ஈழவனின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..

தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை
நட்புடன் கிளியவன்.

 

detailsr.gif

 

 

 


#18 Mathan

Mathan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,405 posts
  • Gender:Male
  • Interests:ரசனையுடைய அனைத்தும்

Posted 01 October 2012 - 01:03 PM

ஈழவன் என்று கள உறவுகளால் அழைக்கப்பட்ட அருமை நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். யாழில் அவருடன் இணைந்து கருத்தாடிய காலங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. அவருடைய மரண செய்தியே மீண்டும் களத்திற்கு அழைத்து வந்ததை நினைக்கும் போது மனத்திற்கு வருத்தமாக உள்ளது.

மிக அண்மையில் பிறந்தை குழந்தையும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினதிரையும் மீளா அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு அவர் திடீரென நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.
மீண்டும் ஒரு முறை நண்பருக்கு எனது அஞ்சலிகளை மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

#19 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 01 October 2012 - 01:06 PM

ஈழவன் அண்ணாவின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. :(
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#20 தமிழினி

தமிழினி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 904 posts
  • Gender:Female

Posted 01 October 2012 - 01:08 PM

கண்ணீர் அஞ்சலிகள்...! இவரின் இழப்பால் துயருறும் இவரின் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]