Jump to content


Orumanam
Photo

இளவரசர் ஹரி சேவையில் இருந்த இராணுவத்தளம் மீது தாக்கு


 • Please log in to reply
4 replies to this topic

#1 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 15 September 2012 - 12:35 PM

U.S. Marines Dead In Afghanistan Attack, Official Says


WASHINGTON — Heavily armed insurgents attacked a British air base in southern Afghanistan Friday, killing two U.S. Marines and wounding several other troops, U.S. officials said.
An estimated 16 Taliban fighters were also killed in the assault, said Lt. Col. Stewart Upton, a spokesman at Camp Leatherneck, a U.S. Marine based adjacent to the air base, Camp Bastion.
Prince Harry, third in line to the British throne, is stationed at Camp Bastion on a four-month combat tour. There was no immediate word on his whereabouts at the time of the attack.
U.S. officials said the attack at the base in Afghanistan's Helmand province involved a range of insurgent weaponry, possibly including mortars, rockets or rocket-propelled grenades, as well as small arms fire.
Upton said two coalition service members had been killed but he did not specify their nationalities. He said coalition forces were assessing the extent of the damage and would provide more details later.
Camp Bastion is a British air base and is used by the Marines at Leatherneck.
A number of aircraft at the base also were hit by insurgent fire, another U.S. official said.
Capt. Harry Wales, as the prince is known in the military, is serving a four-month combat deployment as a gunner on an Apache helicopter. Harry, who turns 28 on Saturday, is expected to start flying Apache missions this week. This is his second tour in Afghanistan.
It also was not clear Friday whether the attack was connected at all to the protests and violence across the Muslim world this week that has been linked to an anti-Islamic film. Afghanistan's southern region has been a hotbed of the insurgency and frequent attacks.

http://www.huffingto...nk2&pLid=205932

Edited by மல்லையூரான், 15 September 2012 - 12:42 PM.

"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 September 2012 - 12:41 PM

ஏற்கனவே இளவரசரை கொல்வோம் என தலிபான் கூறி இருந்தது. நடைமுறையிலும் செய்கின்றது.
கொன்றால், அது மிகப்பெய்ய அவமானமாக இருக்கும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 15 September 2012 - 12:49 PMMarines Alongside Prince Harry Killed

Heavily armed insurgents kill two US Marines and injure several others

என்பதுதான் தலைப்பு. செய்தியில் அப்படி இல்லை. எனவே நான் அந்த தலைப்பை பாவிக்கவில்லை. இதில் சொடுக்கினால் செய்திக்கு போகும்

http://www.bbc.co.uk/news/uk-19608496

Edited by மல்லையூரான், 15 September 2012 - 12:47 PM.

"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 September 2012 - 12:55 PM

தற்சமயம் இந்த முகாமில்தான் பிரிட்டிஷ் இராணுவத்தில் கேப்டன் நிலையிலுள்ள இளவரசர் ஹாரியும் இருந்தார். அவருக்கு இத்தாக்குதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

http://www.bbc.co.uk...mpbastion.shtml

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 15 September 2012 - 01:30 PM

தலிபான்களின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பினார் இளவரசர் ஹாரி - 2 அமெரிக்கப் படையினர் பலி!

Posted Image

தெற்கு ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தங்கியிருந்த நேட்டோ தளம் மீது தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் இரு அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயமடைந்தார். பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி காயமின்றி தப்பியுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது ஹரி அந்தத் தளதிலேயே தங்கியிரந்தார். எனினும் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆர்பிஜிகள், மோட்டார்கள், சிறிய ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது ஹாரியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]