Jump to content


Orumanam
Photo

சூடு கிளப்பிய இலங்கைப் பெண்


  • Please log in to reply
8 replies to this topic

#1 எல்லாள மகாராஜா

எல்லாள மகாராஜா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 476 posts
  • Gender:Male
  • Location:அனுராதபுரம்
  • Interests:கலாய்ப்பதும் கடிப்பதும்

Posted 15 September 2012 - 01:59 AM

மிஸ் இத்தாலிப் போட்டியில் சூடு கிளப்பிய இலங்கைப் பெண்
மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் முதல் ஆறு வெற்றியாளர்களில் ஒருவராக இலங்கைப் பூர்வீகத்தை சேர்ந்த நயோமி தெரிவாகி உள்ளார்.
இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.
இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்ற அருகதையை பெற்று இருந்தார்.
இவருக்கு வயது 18.
மிஸ் இத்தாலியாக ஆர்ஜண்டீனாவை சேர்ந்த Nel Mondo வாகை சூடினார்.
Posted Image

Posted Image


Posted Image


Posted Image


Posted Image



http://www.thainaadu.com/read.php?nid=1347427843#.UFPeHGeaKSp


முன்னால் செல்பவனை விட முழுதாய் ஓடி முடிப்பவனே வெற்றியாளன்

ninaivu-illam

#2 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,904 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 15 September 2012 - 08:36 AM

மன்னா இவரை இளவரசி ஆக்க பேச்சு வார்த்தை நடத்த முடியாதா? :D
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#3 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,904 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 15 September 2012 - 08:47 AM

சரி மன்னா இந்த இணையம் புதுசா இருக்கே என்று போய் பார்த்தால் இளவரசருக்கு ஏற்பட்டதோ கடும் அதிர்ச்சி....முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான வசைபாடல்கள்.... இப்பிடியான இணையதளங்களுக்கு எல்லாம் மாமன்னர் தாங்கள்.....?
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#4 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,373 posts
  • Gender:Male

Posted 15 September 2012 - 09:20 AM

கிளப்பின சூடு காணாது போல கிடக்கு!
சுண்டலைத் தவிர, ஒருத்தரும் எட்டிப் பாக்கினம் இல்லப் போல கிடக்கு!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#5 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 25,073 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 15 September 2012 - 09:38 AM

ஆஆஆ... ஆஆஆ...............
தட்டச்சிலை... எழுத முடியலியே.., மயக்கம் வரூது.......................

பிற்குறிப்பு: கமக்கட்டு எல்லாருக்கும் ஒரு நிறம் தான்.

Edited by தமிழ் சிறி, 15 September 2012 - 09:42 AM.

Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#6 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,703 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 15 September 2012 - 11:23 AM

சில படங்களில் பல்லைக் காட்டியதும் இலங்கை என்று முடிவுக்கு வரக்கூடியதா இருந்தது..! :icon_idea:
  • நந்தன் likes this
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#7 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,037 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:இசை,காதல்

Posted 15 September 2012 - 11:33 AM

சில படங்களில் பல்லைக் காட்டியதும் இலங்கை என்று முடிவுக்கு வரக்கூடியதா இருந்தது..! :icon_idea:

:lol: :D :icon_idea:

#8 எல்லாள மகாராஜா

எல்லாள மகாராஜா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 476 posts
  • Gender:Male
  • Location:அனுராதபுரம்
  • Interests:கலாய்ப்பதும் கடிப்பதும்

Posted 15 September 2012 - 11:47 AM

சரி மன்னா இந்த இணையம் புதுசா இருக்கே என்று போய் பார்த்தால் இளவரசருக்கு ஏற்பட்டதோ கடும் அதிர்ச்சி....முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான வசைபாடல்கள்.... இப்பிடியான இணையதளங்களுக்கு எல்லாம் மாமன்னர் தாங்கள்.....?


விடயம் அரசியல் கலப்பற்றதாலேயே அதனை இணைத்தேன்....


விடுவதோ ஜொள்ளு -அதற்குள்
எனக்கும் ஒரு கெளவ்வு... :D :D

Edited by எல்லாள மகாராஜா, 15 September 2012 - 11:48 AM.

முன்னால் செல்பவனை விட முழுதாய் ஓடி முடிப்பவனே வெற்றியாளன்

#9 I.V.Sasi

I.V.Sasi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,886 posts
  • Gender:Male
  • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 15 September 2012 - 01:54 PM

அழகான பெண் என்றால் இலங்கை யை சேர்ந்தவர். மற்றும் படி சிங்களத்தி :D :) ஆனால் கலையை ரசிப்பதுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருக்காது.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]