இங்கிலாந்தில் இந்திய வம்சாவழி அமைச்சர் ஒருவர்பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில்பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிநடைபெற்று வருகிறது.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டஇந்திய வம்சாவழியை சேர்ந்த நான்கு பேர் எம்.பிக்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் சைலேஷ்வாரா என்பவர்அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சைலேஷவாரா இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன்சைலேஷ்வாராவின் பதவியை பறித்து உத்தரவிட்டார்.
இந்தியர் ஒருவருக்கு உயர்பதவி கிடைக்கூடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் பதவி பறிப்பு சம்பவம்இந்தியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://tamil.yahoo.c...-014700583.html
இங்கிலாந்தில் இந்திய வம்சாவழி அமைச்சர் சைலேஷ்வாரா பதவி பறிப்பு
Started by
akootha
, Sep 14 2012 02:38 AM
1 reply to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















