Jump to content


Tamil Star News
Photo

விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது முறையல்ல: கருணாநிதி


  • Please log in to reply
9 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,414 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 04 September 2012 - 08:58 PM

Posted Image
தமிழகத்துக்கு விளையாட வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியமை சரியான முடிவல்ல என்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஊடகவியலாளரிடம் கருணாநிதி பேசும்போதே மேற்படி கூறியுள்ளார்.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதனைக் கொண்டு செல்வார்.

இதேவேளை, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது எமது விருப்பம். எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக நிறையவே வாதாடி வருகிறோம்.

ஆனால், இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும், இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று. எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirr...4-10-39-03.html
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,331 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 04 September 2012 - 11:16 PM

சரிதான் ஐயா நீங்க சொல்வது முற்றிலும் சரி உங்க ஆட்சியிலே வயித்தியம் பார்க்க வந்த அந்த பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பலாம் சிங்கள வீரர்களை திருப்பி அனுப்ப கூடாது நல்ல அரசியல்
  • thanga likes this

#3 பையன்26

பையன்26

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,082 posts
  • Gender:Male
  • Location:பதுங்கி தாக்கும் இடம்
  • Interests:தாயகப் பாடல்கள்

Posted 04 September 2012 - 11:37 PM

சுனை கெட்டவன்ட செய்தியை நான் வாசிக்காமை விட்டு பல வருடம் ஆச்சு.....

#4 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,889 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 04 September 2012 - 11:43 PM

இவரின்ட பேரனும் அவையளோடை ஃபுட்போல் விளையாடுவார் போலை.. :rolleyes:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#5 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 05 September 2012 - 12:09 AM

குளிர் யுத்தம் சூடாக இருந்த காலத்தில் அமேரிக்கா மொஸ்கோ ஒலிம்ப்பிக்கையும் உருசியா லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கையும் புறக்கணித்தன.

விளையாட்டும் அரசியல் தான்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,187 posts

Posted 05 September 2012 - 02:22 AM

ஒரு வெள்ளைக்காரனும் இறக்காவில்லை .ஆனால் வெள்ளைக்காரன் முகாம்பே அரசினால் பாதிக்கப்படுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக சிம்பாவேயுடன் துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது இங்கிலாந்து துடுப்பாட்ட அணி
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#7 புலவர்

புலவர்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,650 posts
  • Gender:Male

Posted 05 September 2012 - 09:37 AM

http://a4.sphotos.ak..._39067254_o.jpg

#8 Aasaan

Aasaan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,052 posts
  • Gender:Male
  • Interests:சமூக சேவை

Posted 06 September 2012 - 03:47 AM

கருணாநிதியும் சிங்களப் பயங்கரவாதிகளின் கைகூலியாகிவிட்டாரோ?
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.

இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!

#9 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 06 September 2012 - 06:38 AM

Posted Image
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#10 ragunathan

ragunathan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,962 posts
  • Gender:Male
  • Location:Sydney
  • Interests:Politics, music, sports.

Posted 06 September 2012 - 06:55 AM

தென்னாபிரிக்க சிறுபான்மை வெள்ளையின அரசு அந்த நாட்டு மைந்தர்களான கறுப்பினத்தவர்மேல் மேற்கொண்ட ஒடுக்குமுறைக்கெதிராக முழு உலகுமே தென்னாபிரிக்காவைத் தள்ளி வைத்தன. அந்த நாட்டின் விளையாட்டு அணிகள் எதுவுமே வேறு எந்த நாட்டிலும் வரவேற்கப்படவில்லை. தென்னாபிரிக்க நிறவெறி அரசுடன் ஒப்பிடும்போது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதம் பன்மடங்கு அதிகமான இனக்கொலையைப் புரிந்து வருகிறது. ஆகவே இனக்கொலை அரசை பிரதிநிதிப்படுத்தும் விளையாட்டு அணி எதனையும் புறக்கணிப்பதோ அல்லது திருப்பி அனுப்புவதோ எந்த விதத்திலும் தவறான செயலாக இருக்க முடியாது.

தமிழனின் வளங்களைச் சுரண்டி அவனது முதுகிலேயே சவாரி செய்ய நினைக்கும் தெலுங்கு வந்தேறுகுடியான முத்துவேல் கருணாநிதி ஆடும் நாடகத்தை எவரும் கணக்கிலெடுக்க வேண்டாம்.

சரியான சகுனி !!!!
"எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]