பாணந்துறைக்கு அருகில் மூழ்கிய கப்பலில் எண்ணெய் கசியும் இடத்தை சரியாக கண்டறிய முடியவில்லை என கடல்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சைப்பிரஸ் கொடி தாங்கிய இக்கப்பல் நீதிமன்ற வழக்கொன்றின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பாணந்துறையிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் நங்ககூரமிடப்பட்டிருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன் இக்கப்பல் மூழ்கிய நிலையில் அதிலிருந்து கசியும் எண்ணெய் கடலில் பரவத் தொடங்கியது.
இந்நிலையி,ல் கப்பலிலிருந்து எண்ணெய் கசியும் இடத்தை சரியாக கண்டறியமுடியவில்லை என அதிகாரிகள் கடல்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடல் அமைதியாக காணப்படும் ஜனவரி மாதத்திலேயே இக்கப்பலை மீட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamil.dai...1-10-33-26.html
கப்பலில் எண்ணெய் கசியும் இடத்தை கண்டறிய முடியவில்லை
Started by
akootha
, Sep 01 2012 02:22 PM
No replies to this topic
#1
Posted 01 September 2012 - 02:22 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














