Jump to content


Orumanam
Photo

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


  • Please log in to reply
779 replies to this topic

#41 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 08 May 2006 - 02:00 PM

நன்றி தலா, பிருன்டன்,வெண்ணிலா
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

ninaivu-illam

#42 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,041 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 08 May 2006 - 02:44 PM

றொம்ப கஷ்டமா இருக்கே.....ம்ம்ம் சரி நாளை க்கு சொல்றன் எனக்கு பரிசு வேண்டாம்...


:lol: :lol: :lol: :oops:
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#43 adithadi

adithadi

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 192 posts
  • Location:Toronto
  • Interests:Fix the TN

Posted 08 May 2006 - 03:42 PM

.தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்)

எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.

2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

75

3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

80

4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

8

5) பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

15

6) விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் வெல்லும்?


4

7) காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

25

8. விஜயகாந்த் அணி எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 5புள்ளிகள்

3

9) மையிலாப்பூர் தொகுதியில் வெல்பவர் நெப்போலியனா? எஸ்.வி.சேகரா ,மரகதம் சந்திரசேகரா அல்லது மற்றையவர்களா?

நெப்போலியன்

10) கார்த்திக் அணி(பார்வட் பிளக்) எத்தனை இடங்கள் கிடக்கும்?

1

11) பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
0

#44 வெண்ணிலா

வெண்ணிலா

    MooN

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,192 posts
  • Gender:Female
  • Location:தாயகம்
  • Interests:Reading

Posted 08 May 2006 - 05:07 PM

கூடிய புள்ளிக்கு ஏதாச்சும் பரிசு தருவீங்களா? :?: :arrow:


ஒரு கொத்துரொட்டி பாசல்
:evil: :evil: :evil: :evil:
:twisted: :twisted: :twisted: :twisted:



எப்பவும் சாப்பிடுறதிலேயே இருங்கோ :evil: :cry:
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***
http://www.kavinila.com/

#45 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 09 May 2006 - 01:21 AM

போட்டியின் இறுதி நாள் 8/05/2006 என்று அறிவிப்புச் செய்திருந்தேன். அவுஸ்திரெலியா,ஐரோப்பா,சிங்கப
பூர், இலங்கை, ஈழம், இந்தியாவில் வசிக்கும் யாழ்கள உறவுகளுக்கு இப்பொழுது 9ம் திகதி. ஆனால் கனடாவில் இப்பொழுது 8ம்திகதி. எனவே எல்லோருக்கும் பொதுவாக கனடா ரொடன்டோவில் 9ம்திகதி பிறக்க போட்டி நிற்பாட்டப்படும். இன்னும் 3 மணித்தியாலங்களும் 40 நிமிசமும் இருக்கிறது. பங்குபற்றதவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம்.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#46 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 09 May 2006 - 03:46 AM

இன்னும் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் இருக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் விபரம்
http://72.22.81.139/...p=185069#185069
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#47 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 09 May 2006 - 05:17 AM

இனிமேல் பதில் அளிக்கமுடியாது. போட்டியில் பங்குபற்றியவர்கள் எதாவது இனி திருத்தம் செய்திருந்தால் அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். முடிவுகள் தமிழகத்தேர்தல் முடிவுகள் வெளியானபின்பு (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும். கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகள்
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#48 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,684 posts

Posted 11 May 2006 - 02:32 AM

அவசரப்பட்டு அ.தி.மு.க அணி வெல்லும் என்று பதில் அளித்துவிட்டேன். கருத்துக்கணிப்பினைப் பார்க்க 10 புள்ளிகள் எடுப்பதே கடினம் போல கிடக்குது.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#49 வர்ணன்

வர்ணன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,616 posts

Posted 11 May 2006 - 02:53 AM

கந்தப்பு ஐயா - எந்த கட்சி வென்றால் என்ன-
கடற்புலிகளை பலபடுத்தபோறாங்களா - நாம் நினைக்கும் கட்சி வென்றால்??

எந்த கட்சி வென்றாலும் -.........
ஒண்ணு மட்டும் செய்வாங்க - இன்னும் இறுக்கமா-!

அவங்க கரையோர - பாதுகாப்பை - எப்பிடி விடுதலை புலி ஊடுருவாம தடுக்கலாம் நு - டமாசு டமாசு - !!

இந்த நிலையில - யார் வென்றா என்ன? -
இதுக்கு-எல்லாம் - ஒரு போட்டி - பரிசு............

கீச்சு - கீச்சு - மூட்டுறாங்களோ என்னமோ? 8)

#50 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 11 May 2006 - 08:15 AM

எஸ்.வி.சேகர் வெற்றி பெற்றதினால் தலா,சின்னக்குட்டி,செல்வமுத்த
ஆசிரியர் 3 புள்ளிகள் பெற்று யாழ் தேர்தலில் முதலிடத்தில் நிற்கிறார்கள். மொத்த முடிவும் வந்தபின்பு நாளை யாழில் வெற்றி பெற்றவர்கள் பற்றி அறிவிப்புச் செய்கிறேன்
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#51 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,350 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 11 May 2006 - 08:17 AM

அவசரப்பட்டு அ.தி.மு.க அணி வெல்லும் என்று பதில் அளித்துவிட்டேன். கருத்துக்கணிப்பினைப் பார்க்க 10 புள்ளிகள் எடுப்பதே கடினம் போல கிடக்குது.


விடுங்க கந்தப்பு!
படிக்கின்ற காலத்திலேயே 100க்கு 5வாறதே ரெம்பக் கஸ்டம். இது கொஞ்சம் உயர்வு தானே!! :wink: :P :(

#52 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 01:15 AM

சில முடிவுகளின் அடிப்படையில் சரியான பதில்
1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) தி.மு.க கூட்டணி

8- விஜயகாந்த் அணி எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 5புள்ளிகள்
1
9) மையிலாப்பூர் தொகுதியில் வெல்பவர் நெப்போலியனா? எஸ்.வி.சேகரா ,மரகதம் சந்திரசேகரா அல்லது மற்றையவர்களா? (3புள்ளிகள்)
எஸ்.வி.சேகர்
10) கார்த்திக் அணி(பார்வட் பிளக்) எத்தனை இடங்கள் கிடக்கும்? (1புள்ளிகள்)? 0

இந்த 4 கேள்விகளின் முடிவின் அடிப்படையில் (மொத்தம் 19 புள்ளிகள்)
1) வசம்பு 16 புள்ளிகள்
2) பிருண்டன் 15 புள்ளிகள்
3) சின்னக்குடி 14 புள்ளிகள்
4) முகத்தார் 11 புள்ளிகள்
5) மதன் 10 புள்ளிகள்
6) ரமா 10 புள்ளிகள்
7) கந்தப்பு 6 புள்ளிகள்
8) ராஜாதிராஜா 6 புள்ளிகள்
9) தலா 4 புள்ளிகள்
10) செல்வமுத்து 3புள்ளிகள்
11) புத்தன் 1 புள்ளி
12)வெண்ணிலா - 0
13) அடிதடி -0

மிகுதி முடிவுகள் வந்தபின் முடிவுகள் அறிவிக்கப்படும்
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#53 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 02:36 AM

11)பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
சரியான பதில் - எதுவித தொகுதியிலும் வெல்லாது.

இப்பொழுது புள்ளிகள் (5 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 20 புள்ளிகள்)

1) வசம்பு 16 புள்ளிகள்
2) சின்னக்குடி 15 புள்ளிகள்
3) பிருண்டன் 15 புள்ளிகள்
4) முகத்தார் 11 புள்ளிகள்
5) மதன் 10 புள்ளிகள்
6) ரமா 10 புள்ளிகள்
7) கந்தப்பு 7 புள்ளிகள்
8) ராஜாதிராஜா 7 புள்ளிகள்
9) தலா 5 புள்ளிகள்
10) செல்வமுத்து 3புள்ளிகள்
11) புத்தன் 1 புள்ளி
12) அடிதடி - 1 புள்ளி
13)வெண்ணிலா - 0
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#54 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,684 posts

Posted 12 May 2006 - 04:29 AM

எனக்கு 7புள்ளிக்கு மேல் வந்தால் கடினம் பாப்பம்
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#55 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 05:41 AM

6) விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 10புள்ளிகள்
1 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.
3 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியானவிடை 2.
2 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 1,3 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 0,4,5, என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (6 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 30 புள்ளிகள்)

1) சின்னக்குடி 25 புள்ளிகள்
2) வசம்பு 24 புள்ளிகள்
3) மதன் 20 புள்ளிகள்
4) பிருண்டன் 20 புள்ளிகள்
5) முகத்தார் 19 புள்ளிகள்
6) ரமா 18 புள்ளிகள்
7) ராஜாதிராஜா 12 புள்ளிகள்
8) கந்தப்பு 7 புள்ளிகள்
9) அடிதடி 6 புள்ளி
10) தலா 5 புள்ளிகள்
11) வெண்ணிலா 5 புள்ளிகள்
12) செல்வமுத்து 3 புள்ளிகள்
13) புத்தன் 1 புள்ளி
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#56 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 06:27 AM

4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 10புள்ளிகள்
2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.
5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியானவிடை 6.
6 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 4,5,7,8 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 1,2,3,9,10,11 என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (7 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 40 புள்ளிகள்)

1) சின்னக்குடி 33 புள்ளிகள்
2) வசம்பு 29 புள்ளிகள்
3) மதன் 28 புள்ளிகள்
4) ரமா 28 புள்ளிகள்
5) முகத்தார் 24 புள்ளிகள்
6) பிருண்டன் 20 புள்ளிகள்
7) ராஜாதிராஜா 17 புள்ளிகள்
8) அடிதடி 14 புள்ளி
9) செல்வமுத்து 11 புள்ளிகள்
10) கந்தப்பு 7 புள்ளிகள்
11) தலா 5 புள்ளிகள்
12) வெண்ணிலா 5 புள்ளிகள்
13) புத்தன் 1 புள்ளி

இன்னும் 4 கேள்விகள் - 60 புள்ளிகள் இருக்குது
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#57 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 07:32 AM

5) பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை தொகுதிகள் வெல்லும்?
சரியான பதிலுக்கு 10புள்ளிகள்
2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.
5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

சரியான பதில் 18.

18 என்று பதில் அளித்தவர்களுக்கு 10 புள்ளிகள். 16,17,19,20 என அளித்தவர்களுக்கு 8 புள்ளிகள். 13,14,15,21,22,23 என அளித்தவர்களுக்கு 5 புள்ளிகள். இதன்படி (8 கேள்விகளின் அடிப்படையில் மொத்தம் 50 புள்ளிகள்)

1) சின்னக்குடி 43 புள்ளிகள்
2) வசம்பு 39 புள்ளிகள்
3) மதன் 36 புள்ளிகள்
4) ரமா 33 புள்ளிகள்
5) முகத்தார் 29 புள்ளிகள்
6) பிருண்டன் 28 புள்ளிகள்
7) அடிதடி 19 புள்ளி
8) ராஜாதிராஜா 17 புள்ளிகள்
9) செல்வமுத்து 11 புள்ளிகள்
10) தலா 10 புள்ளிகள்
11) புத்தன் 9 புள்ளிகள்
12) கந்தப்பு 7 புள்ளிகள்
13) வெண்ணிலா 5 புள்ளிகள்

இன்னும் 3 கேள்விகள் 50 புள்ளிகள் இருக்குது
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#58 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,684 posts

Posted 12 May 2006 - 07:58 AM

எப்படியும் என்னை வெண்ணிலா முந்த விடக்கூடாது
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#59 Aravinthan

Aravinthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,914 posts
  • Interests:politics, sports

Posted 12 May 2006 - 08:08 AM

மிகுதி முடிவுகள் விரைவில். சின்னக்குடி தொடர்ந்து முதல் நிலையில் இருக்கிறார்.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#60 Selvamuthu

Selvamuthu

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 732 posts
  • Location:United Kingdom
  • Interests:writing, reading, sports, helping to teach Tamil

Posted 12 May 2006 - 08:15 AM

இப்போது கீழிருந்து பார்க்கும்போது 5 வது இடத்தில் இருக்கும் நான் ஆரம்பத்தில் மேலிருந்து பார்த்தபோது மற்றையவர்களுடன் ஒருமுறையேனும் முதலாவதாக இருந்தேன் என்ற சந்தோசமே போதும்.
எல்லாம் ஓர் அதிஷ்டம்தான்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]