Jump to content


Orumanam
Photo

கிளித்தட்டும் புலம்பெயர் இளையவர்களும்


 • Please log in to reply
16 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 25 August 2012 - 02:39 PM


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 25 August 2012 - 02:47 PM


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 25 August 2012 - 03:37 PM

நன்றி அகூதா இணைப்பிற்கு ..............நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அதாவது என் ஆரம்ப பாடசாலையில் இந்த கிளித்தட்டை விளையாடியிருக்கிறேன் ...........உண்மையில் ஒரு மனிதனுக்கு உடல் நலம் ,உளநலம் இவற்றிற்கு மேலாய் பெரும் சவாலை எப்படி வெற்றி கொள்வது என்பதற்கு ஒரே ஒரு விளையாட்டு என்றால் எம் தேசிய விளையாட்டு கிளித்தட்டீ ஆகும் ......நான் புனித பத்திரிசியார் கல்லூரியில் உதைபந்து, கிரிக்கட் எல்லாம் விளையாடி களித்தவன் .........ஆனால் இந்த கிளித்தட்டைப்போல் ஒரு சிறப்பான ,ரோசமான விளையாட்டை நான் உணர்ந்ததில்லை ..............நான் நினைக்கிறேன் இந்த விளையாட்டின் அடிப்படையிலேயே அனைத்து விளையாட்டுக்களும் வந்திருக்க கூடும் .............ஆகவே தமிழனின் கல்.மண் தோன்றா காலத்தையும் இது சான்று பகர்கிறது என்றால் அது மிகையாகாது ..........

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#4 kssson

kssson

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 336 posts

Posted 25 August 2012 - 06:17 PM

ஆனால் அளாப்புவது இலகு.

#5 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 25 August 2012 - 06:42 PM

ஆனால் அளாப்புவது இலகு.அதில்தான் விளையாட்டில் அரைவாசி உருசியே உள்ளது :D

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,055 posts
 • Gender:Male

Posted 25 August 2012 - 09:56 PM

அப்பப்ப கோவக்காரன் முதுகிலையும் அப்பலாம் :lol:
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#7 நந்தன்

நந்தன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,261 posts
 • Gender:Male
 • Location:london
 • Interests:இசை,காதல்

Posted 25 August 2012 - 10:01 PM

நான் இந்த விளையாட்டுக்கு வரல

#8 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,999 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 25 August 2012 - 10:20 PM

அப்பப்ப கோவக்காரன் முதுகிலையும் அப்பலாம் :lol:


:lol: :lol: :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#9 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,181 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 25 August 2012 - 10:25 PM

அருமை!!!! மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.அந்த சிறுவர்கள் கிளித்தட்டை அனுபவித்து விளையாடுவதை பார்க்க இன்னும் சந்தோசமாக இருக்கின்றது.எமது விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.கனடாவில் சகலதும் சாத்தியாமகின்றது..அண்மையில் கனடா சென்று திரும்பிய ஒருவர் என்னிடம் சொன்னவசனம் இதுதான்:- கனடாவிலை பனைமரமும் தென்னைமரமும் இல்லையேதவிர மற்றதெல்லாம் ஊர்மாதிரியே இருக்கு....சந்தோசம் :)
 • பையன்26 likes this

#10 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,593 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 25 August 2012 - 11:59 PM

பூட்டு உடைப்பது எந்த விளையாட்டிலிலும் இல்லாத போட்டியான, சவாலான, இன்பமயமான ஒர் அம்சம்.கனடா தமிழர்களுக்கு பாராட்டுக்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#11 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 29 August 2012 - 11:34 PM

Second annual Ki'liththaddu tournament attracts hundreds in Canada

[TamilNet, Wednesday, 29 August 2012, 06:10 GMT]

Tamil youth teams from across Canada assembled in Toronto on Sunday to play in the second annual Ki'liththaddu tournament organized by TYO-Canada. Over 20 teams competed for a chance to win the Tamil Eelam Heritage Trophy. Originating from the agricultural roots of Eezham Tamils, the game has gained popularity and was organized to promote and preserve Eezham Tamil identity, tournament organizers said. Community organizers concluded the event highlighting the importance of upholding Eezham Tamil identity and national symbols in resisting the genocidal scheme against Eezham Tamils.

Posted Image

Posted Image

Posted Image

http://tamilnet.com/...=13&artid=35508

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#12 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,684 posts

Posted 30 August 2012 - 12:31 AM

எங்களின் பாராம்பரிய விளையாட்டுக்களை கனடாவில் நடாத்தும் அமைப்பிற்கு நன்றிகள்.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#13 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 30 August 2012 - 01:05 AM

Posted Image

அசல் விளையாட்டு வீரர்களுடன் சிறுவர்களும் சேர்ந்து விளையாடமுடியும். எல்லோரும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. குத்தி உடைசுக்கொண்டுபோக cleats நல்லாயிருக்காது. புல்லு தடுக்கும்.
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#14 பையன்26

பையன்26

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,044 posts
 • Gender:Male
 • Location:பதுங்கி தாக்கும் இடம்
 • Interests:தாயகப் பாடல்கள்

Posted 20 September 2012 - 05:50 PM

அப்பப்ப கோவக்காரன் முதுகிலையும் அப்பலாம் :lol:
ஒம் வாத்தியார் நல்ல சாத்து சாத்தலாம்....
யாழ் உறவுகள் நாங்கள் விளையாடினா எப்படி இருக்கும்

எங்கள் எதிர் கச்சிகள் ஒரு குருப் நாங்கள் ஒருச் குருப்.........

Ljc62.gif 7cwLd.jpgXPD8E.jpgJ34XK.jpgojBbW.jpg


#15 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 20 September 2012 - 06:38 PM

ஒம் வாத்தியார் நல்ல சாத்து சாத்தலாம்....
யாழ் உறவுகள் நாங்கள் விளையாடினா எப்படி இருக்கும்

எங்கள் எதிர் கச்சிகள் ஒரு குருப் நாங்கள் ஒருச் குருப்.........
தாங்கள் எந்த குரூப் பையா :D :D

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#16 பையன்26

பையன்26

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,044 posts
 • Gender:Male
 • Location:பதுங்கி தாக்கும் இடம்
 • Interests:தாயகப் பாடல்கள்

Posted 20 September 2012 - 07:25 PM

தாங்கள் எந்த குரூப் பையா :D :D

cumma funukku eluthinen .ethiri illa ellarum oru gurup thannnnnnnnnnnnnnnnn

Ljc62.gif 7cwLd.jpgXPD8E.jpgJ34XK.jpgojBbW.jpg


#17 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 20 September 2012 - 08:10 PM

cumma funukku eluthinen .ethiri illa ellarum oru gurup thannnnnnnnnnnnnnnnn
'பையா நானும் சும்மா பகிடிக்குத்தான் குட்டி ............நாங்கள் ஒற்றுமையாக ஒன்றாக பயணிப்போம்

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]