Jump to content


Photo

The Lankan Navy's actions "seem to be making a mockery of the entire diplomatic process,"- ஜெயா


  • Please log in to reply
2 replies to this topic

#1 மல்லையூரன்

மல்லையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,797 posts
  • Gender:Male

Posted 20 August 2012 - 04:35 PM

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அண்ணமையில் இலங்கை கடல்ப்படையால் கொல்லப்பட்ட மீனவர் சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றில், மத்தியின் அசமந்த போக்கால்த்தான் தமிழ் நாட்டு மீனவர்களின் கொலை தொடர்வதாக குற்றம் சட்டியிருக்கிறார்.

Centre 'Soft Handling' Attacks on TN Fishermen: Jaya
PTI | Chennai | Aug 20, 2012


Charging the government at the Centre with "soft handling" the issue of Sri Lankan Navy's alleged attacks on Tamil Nadu fishermen, Chief Minister Jayalalithaa today asked it to ensure that the island nation's Navy strictly refrains from harassing them with impunity.

"The Sri Lankan Navy, emboldened by the soft handling of the issue by the Government of India, is attacking/harassing fishermen of Tamil Nadu with impunity," Jayalalithaa said in a letter to Prime Minister Manmohan Singh.

She said the statements at diplomatic level meetings of the two countries stating that "the use of force on fishermen cannot be justified by any means" remained only on paper and were honoured more in the breach by the Lankan Navy.

The Lankan Navy's actions "seem to be making a mockery of the entire diplomatic process," she said referring to the latest incident, where its personnel allegedly forcibly took away fish netted by fishermen in mid-sea off Arukattuthurai in Tamil Nadu yesterday.

"This incident is yet another instance of the high handedness of Sri Lankan Naval personnel who keep on targeting the poor and innocent fishermen of Tamil Nadu while they try to eke out their livelihood through fishing," she said.

Jayalalithaa referred to her earlier communications to the Prime Minister, seeking Delhi's intervention to end the alleged attacks.

"I, therefore, request you to kindly take up this issue strongly with the Sri Lankan Government and ensure that the Sri Lankan Navy strictly refrains from harassing Indian fishermen who conduct fishing in their traditional waters for their subsistence and ensure that such incidents do not occur in future," she said.

Edited by மல்லையூரான், 20 August 2012 - 04:36 PM.

"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 04:47 PM

கடிதங்கள் எழுதுவதற்கு அப்பால் வேறு ஏதாவது கடிவாளங்கள் இல்லையா?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 மல்லையூரன்

மல்லையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,797 posts
  • Gender:Male

Posted 20 August 2012 - 05:01 PM

கருணாநிதியின் கடிதங்கள் காங்கிரசின் குழியில் தாழ்க்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த கடிதங்கள் தமிழகத்தின் குழியில் காங்கிரசை ஒரு நாள் தாழ்க்கும்.

Edited by மல்லையூரான், 20 August 2012 - 05:08 PM.

"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]