அகாஷி இலங்கைக்கு வருகிறார்
#1
Posted 20 August 2012 - 03:55 PM
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஆகியன தொடர்பாக அவரின் விஜயம் அமைவதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வார இறுதிவரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார்.
இவ்விஜயத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை அகாஷி சந்திக்கவுள்ளதுடன் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். இலங்கையின் வட பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானின் விசேட சமாதான தூதுவராக 2002 ஆண்டு அகாஷி நியமிக்கப்பட்ட பின்னர் அவர் 22 ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamil.dai...0-15-03-45.html
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 20 August 2012 - 04:03 PM
ஜப்பானின் விசேட சமாதான தூதுவராக 2002 ஆண்டு அகாஷி நியமிக்கப்பட்ட பின்னர் அவர் 22 ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 20 August 2012 - 05:05 PM
இவர் தமிழர்களை ஏமாற்றுகின்றாரா இல்லை மீண்டும் சீனாவிடம் ஜப்பான் ஏமாறுகின்றதா ?
அகாசி, யமனையே... பச்சடி போட்டவன்.
அதற்கு கிடைத்த, தமிழனின் வயித்தெரிச்சல்... யப்பானின் சுனாமி.
இனியும்... தமிழன, ஏமாறப்படாது.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#4
Posted 20 August 2012 - 05:15 PM
Edited by விசுகு, 20 August 2012 - 05:16 PM.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#5
Posted 20 August 2012 - 05:29 PM
The island clash between Japan and China, as well as other island disputes in East Asia, could be more easily resolved if neighbors shared a common view of history.
[url=""%20id="TB_ImageOff"]
[/url]Anti-Japan protesters march in Chengdu, in southwestern China's Sichuan province, Sunday. Japanese activists swam ashore and raised flags Sunday on an island claimed by both Japan and China, fanning an escalating territorial dispute between the two Asian powers.
http://www.csmonitor...-common-history
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.














