http://a4.sphotos.ak...428154598_n.jpg
thanks-face book
Edited by புலவர், 20 August 2012 - 09:49 AM.
Posted 20 August 2012 - 09:45 AM
Edited by புலவர், 20 August 2012 - 09:49 AM.

Posted 20 August 2012 - 10:48 AM

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 20 August 2012 - 10:59 AM

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 20 August 2012 - 11:25 AM
Posted 20 August 2012 - 12:15 PM
Edited by மல்லையூரான், 20 August 2012 - 01:19 PM.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
Posted 20 August 2012 - 05:08 PM
Edited by nochchi, 20 August 2012 - 05:09 PM.
Posted 20 August 2012 - 06:40 PM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 20 August 2012 - 11:40 PM
நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலைதமிழில் பேச தயக்கப்படும் உறவுகளே , உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப் பழைய சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி என இங்கிலாந்தில இருந்து வெளியாகிற ஒரு பத்திரிகையில போட்டிருக்காங்க. "மாடு சொன்னா கேட்க மாட்டீங்க. மணி கட்டின மாடு சொன்னா கேட்பீங்கதானே " இனியாவது தமிழனோட தமிழ்ல கதையுங்க.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
Posted 21 August 2012 - 12:56 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 21 August 2012 - 01:02 AM
நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 21 August 2012 - 01:11 AM
Posted 21 August 2012 - 01:25 AM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 21 August 2012 - 06:59 AM
நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை
Posted 21 August 2012 - 07:24 AM
உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.
உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.
லண்டன் சனத்துக்கு, கொழுபுக் கூட...
இன்கிலாந்தை... ஒட்டு மொத்தமாக... எடுத்துப் பார்த்தால்... வாழ்வது பிச்சைக்கார வாழ்க்கை.
நான்... வேலை விடயமாக... கார்டிஃ f போகும் போது, தெரியும்... அவர்களது வக்காலத்து.
Posted 21 August 2012 - 08:27 AM
Posted 21 August 2012 - 01:11 PM
Posted 21 August 2012 - 01:37 PM
Posted 21 August 2012 - 02:32 PM
Edited by விவசாயி விக், 21 August 2012 - 02:36 PM.
இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.
Posted 21 August 2012 - 02:49 PM
என்னுடன் ஒரு பாகிஸ்தானியும் ஆங்கிலேயனும் வேலை செய்கிறார்கள். பலதும் பத்தும் கதைப்போம். அரசியல், விளையாட்டு, வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் இப்படி பல. பல வேளைகளில் இஸ்லாம் மதத்தை பற்றி அவர்கள் இருவரும் வாக்கு வாதப்படுவார்கள். இதில் உண்மை என்னவென்றால் என் மதத்தை பற்றியும் மொழியை பற்றியும் எனது ஆங்கிலேய நண்பன் தெளிவாக இருக்கின்றான். அவன் பாகிஸ்தான் நண்பருக்கு சொல்லுவான் " அகஸ்தியனின் மொழியும் மதமும் தொன்மை வாய்ந்தவை, அவை இயற்கையோடு தோன்றி பின்னர் அறிஞர்களால் நெறி படுத்தப்பட்டது". தமிழ் மொழி எப்போது தோன்றினது என்று சொல்வது கடினம், இது நாகரீகம் தோன்றிய காலத்துக்கு முற்பட்டது.
குறிப்பு
இந்த ஆங்கிலேய நண்பன், எமக்காக முள்ளிவாய்க்கால் போரின் போது பிரதருக்கு, உள்ளூர் MP என பலருக்கு கடிதம் எழுதினவர். அவன் சொல்லுவான், " ஒரு இன விடுதலை போராட்டத்தை அழிப்பது கடினம், இன்று இவன் சாகலாம் ஆனால் இவன் இழப்பு பலரை உருவாக்கும். வடக்கு அயர்லாந்தில் கண்ட உண்மையும் இதுதான்."
இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.
Posted 21 August 2012 - 10:38 PM
லண்டனில பல தரப்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வந்த மக்களின் பிள்ளைகள் தமிழ் அறிய மாட்டார்கள். ஆரம்ப காலத்தில் லண்டனில் 10 பேருடன் ஒரு சிறிய அறையினுள் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது போல. பெருமளவில் தமிழ் மக்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தான் தமிழ் பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி உட்பட பல கலைகளையும் பிள்ளைகள் கற்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணிசமான அளவில் பிள்ளைகள் தமிழ் படிக்கின்றார்கள்.
தமிழ் மொழி மீது பற்றுள்ள பெற்றோர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் தத் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை புகட்டுவதற்க்கு தயங்கமாட்டார்கள்.ஒரு சில நண்பர்களை வைத்துக்கொண்டு லண்டனில் வாழும் எல்லா மக்களும் அப்படித்தான் என்று எண்ண வேண்டாம்.
யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"