14 வயது சிறுமி Annaleise Carr 52 கிலோ மீற்றர் இடைத் தூரமுள்ள நயாகரா ஏரியை இன்று பின்னேரம் வெற்றிகரமாகக் கடந்து இளம் வயதில் இந்த ஏரியைக் கடந்தவர்களில் முதலாவது சிறுமி என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். இவர் புற்றுநோயிற்குள்ளான சிறுவர்களின் camping இற்கு நிதி சேகரிக்கவே இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள்:
http://www.thestar.c...-keeps-swimming
52 KM, 27 hours நயாகரா ஏரியைக் கடந்த 14 வயது சிறுமி; புற்றுநோய்யுள்ள சிறுவர்களின் camping இற்கா
Started by
நிழலி
, Aug 20 2012 01:41 AM
2 replies to this topic
#1
Posted 20 August 2012 - 01:41 AM
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#2
Posted 20 August 2012 - 01:54 AM
உண்மையிலேயே பாராட்டுக்குரிய சாதனை !
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 20 August 2012 - 03:25 AM
14 வயதுச் சிறுமி. 52 கிலோ மீற்றர் குளிர் நீரில், அதுகும்... நல்ல நோக்கத்திற்காக நீந்தியது, பாராட்டுதலுக்குரியது.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














