Jump to content


Tamil Star News
Photo

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?


  • Please log in to reply
47 replies to this topic

#41 Gajen

Gajen

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 142 posts
  • Gender:Male
  • Location:UK

Posted 20 August 2012 - 05:52 PM

அருஜ்ன் அண்ணா வந்தாலே களம் களை கட்டும். இங்கும் அதுவே நடக்கிறது.

தற்போதுதான் வேலைமுடித்து வீடு வந்தேன்.

தலைப்பு சம்பந்தமாக..
ஈலின் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்துடன் எனக்கு எதுவித நேரடித்தொடர்பும் இல்லை. எனது ஊரில் உள்ள கோவில் என்பதாலும் மனைவியின் வற்புறுத்தலால் அடிக்கடி விசிட் செய்வதாலும் (கடந்த 10-11 வருடங்களாக) ஒரு சில உறுப்பினர்களை அறிவேன். இக்கோவிலுக்கு வரும் வருமானமும் அதன் வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் அதன் தாயகம் நோக்கிய சேவைகளும் வெளிப்படையானவை.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவிலில் திருமணம் ஒன்றும் இனிதே நடந்து முடிந்துள்ளது. எல்லாமே வழமையாக உள்ளது.

மற்றும்படி எனது கருத்துகளால் யாரினதும் மனது புண்பட்டால் மன்னியுங்கள்.

நன்றி.

கோவிலில் தேவையற்ற வன்முறைகளை நான் வன்மையாக எதிர்கிறேன்.
'There are three sides to every story; your side, my side and the truth'

'Either write something worth reading or do something worth writing'

Advert

#42 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,715 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 August 2012 - 06:21 PM

காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,
ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .
கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .



கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம்

அதைச்செய்யுங்கள்.
அதைத்தான் தொடர்ந்து தங்களிடம் கேட்கின்றேன்.
அதை விட்டுவிட்டு புலத்து புலிகள் எல்லோரும் கள்ளர் என்பதையே எதிர்க்கின்றேன். எதிர்ப்பேன்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#43 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 20 August 2012 - 07:52 PM

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#44 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,210 posts
  • Location:Australia

Posted 20 August 2012 - 11:11 PM

இப்பிடியே நாங்க அடிபட்டு கொண்டிருக்க புலத்து கோயில்கள்ல நிர்வாகதில கொஞ்சம் கொஞ்சமா ஹிந்திகாரங்க நுழைஞ்சு கோயில் நிர்வாகத்தையே முழுசா கைபற்றாங்க

ஆக கோயில கட்டுறது நாங்க நடத்திறது அவங்களா வருது....

நாங்க ஒவொரு நவராத்திரிக்கும் கோயிலுக்கு போய் குஜராத் குமரிங்க கூட தாந்தியா ஆடிட்டு வருவம் என்னா.....:D
  • யோக்கர் likes this
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#45 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,992 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 21 August 2012 - 07:24 PM

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789



நெல்லையனின் முதல் குற்றச்சாட்டு கேபி மேல் இருந்தது இப்ப முன்னால் நிர்வாகத்திற்கு மேல் இருக்குது இனி மேல் யார் மீது பழியைப் போடப் போகிறாரோ ஈலிங் அம்மனுக்குத் தான் வெளிச்சம் :unsure: ...ஆனால் இதிலிருந்து ஒன்று மட்டும் வெளிச்சம் தேசிய ஆதரவாளர்கள் அல்லது அப்படி தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் எந்தப் பெரிய பிழை செய்தாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே கதைக்க கூடாது.அவர்கள் பிழை செய்தாலும் சரி என்று தான் சொல்ல வேண்டும் அதே வேளை மாற்றுக் கருத்துக்கார‌ர் ஒரு சின்ன பிழை விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்குவோம் ^_^ :(
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#46 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,210 posts
  • Location:Australia

Posted 21 August 2012 - 07:53 PM

மொத்ததில அரோகரா :D
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#47 Donkey

Donkey

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 171 posts

Posted 23 August 2012 - 12:58 PM

3 நாளாச்சு இன்னும் கனடா பட்டியல காணல.
கொள்ளையடிப்பதே கொள்கை !

#48 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 23 August 2012 - 01:33 PM

குடித்து விட்டு எந்த மத வழிபாடுத்தலங்களுக்கும் (சைவ, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம்...) செல்வது அவமரியாதை. இப்படி வருவருக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்?, என்பதை மதவழிபாட்டு நிர்வாகிகள் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக சட்டத்தை கையில் எடுப்பது அதைவிட பெரியபிழை என்பதை எல்லோரும் ஏற்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக மேற்குலக சட்ட நடவடிக்கையில் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

'என்னிடம் பட்டியல் உள்ளது', '.... என நான் கேள்விப்பட்டேன்' என ஊகங்களில் விவாதிப்பது ஆரோக்கியமானது அல்ல. தனிப்பட்ட ஒருவரின் வலைப்பின்னலில் உள்ளதும் உத்தியோகபூர்வ செய்தி அல்ல.

காவல்துறையின் தளங்கள் இல்லை அந்த நாட்டு ஊடகங்களில் வந்துள்ள செய்திகளே உத்தியோகபூர்வ செய்திகள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]