நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்!!
#1
Posted 18 August 2012 - 06:34 PM
கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்புகள் , இணைப்புகள் வரவேண்டுமானால் சிறவர் பூங்கா என்ற பகுதி வரவேண்டும் என நினைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பதியுங்கள் . நிர்வாகமும் கவனத்தில் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .
- putthan, செவ்வந்தி, தப்பிலி and 3 others like this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

#2
Posted 18 August 2012 - 06:40 PM
உங்களின் ஆக்கபூர்வமான ஜோசனைக்கு எனது நன்றிகள் சகோதார !
#3
Posted 18 August 2012 - 06:45 PM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#4
Posted 18 August 2012 - 06:49 PM
#5
Posted 18 August 2012 - 07:06 PM
நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்..
இதை நான் வழிமொழிகிறேன்..!!
அதே தான்.
#6
Posted 18 August 2012 - 07:28 PM
#7
Posted 18 August 2012 - 07:48 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#8
Posted 18 August 2012 - 08:03 PM
அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் மூடவேண்டும்
இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .
- செவ்வந்தி likes this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#9
Posted 18 August 2012 - 08:05 PM
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#10
Posted 18 August 2012 - 08:08 PM
கோணங்களிலும்
சிந்திதிதுபாருங்கள் .............சாத்தியக்கூறுகள் தென்பட்டால் முயற்சித்துப்பாருங்கள் நன்றி
Edited by தமிழ்சூரியன், 18 August 2012 - 08:10 PM.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#11
Posted 18 August 2012 - 08:50 PM
#12
Posted 18 August 2012 - 11:10 PM
http://www.yarl.com/...showtopic=16371
நல்லவிடயம்...ஒருமுறை மோகன் வழியமைத்து தந்த ஞாபகம்...முன்னெடுக்கப்படவில்லை என நினைக்கின்றேன்
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#13
Posted 19 August 2012 - 01:27 AM
உறுப்பினர்களாக சேரும் போது 18
#14
Posted 19 August 2012 - 02:00 AM
உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது.
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
#15
Posted 19 August 2012 - 02:55 AM
ஹி ஹி tongue slip ஆகிட்டுது... 18 வயதுக்கு மேற்பட்டவராக என்று எழுதி இருக்க வேண்டும்
#16
Posted 19 August 2012 - 04:41 AM
என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..!
அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!
அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...
யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..!
Edited by nedukkalapoovan, 19 August 2012 - 04:52 AM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#17
Posted 19 August 2012 - 08:34 AM
முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.
இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!
அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல.
#18
Posted 19 August 2012 - 08:54 AM
நல்ல முயற்சி.
முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.
அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல.
#19
Posted 19 August 2012 - 11:07 AM
தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.
உறுப்பினர்களாக சேரும் போது 18வயதுக்குட்பட்டவராகமேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது.
சுண்டல், சுபேஸ் போன்ற குட்டிப் பெடியள் ஏற்கனவே இருக்கினமே!
அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல.
Edited by அலைமகள், 19 August 2012 - 11:05 AM.
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#20
Posted 19 August 2012 - 03:48 PM
இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .
சரி, மேற்குலக சிறுவர்களுக்கு இது பொருந்தலாம். ஆனால், ஈழத்தில், தமிழகத்தில் இருந்து சிறுவர்கள் இணைய விரும்பினால்?
Edited by akootha, 19 August 2012 - 03:49 PM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.















