பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு
#1
Posted 17 August 2012 - 09:18 PM
யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.
மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.
பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ்.
- துளசி likes this
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 17 August 2012 - 10:05 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#3
Posted 17 August 2012 - 10:18 PM
#4
Posted 18 August 2012 - 01:57 AM
அதுக்குள்ளே பத்தாயிரம் பதிவா?
வாழ்த்துக்கள், சகோதரா!
தொடரட்டும், உங்கள் களப் பணி! நன்றிகள்!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#5
Posted 18 August 2012 - 01:58 AM
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்
#6
Posted 18 August 2012 - 06:51 AM
#7
Posted 18 August 2012 - 07:14 AM


தமிழரசு யாழ்களத்தில் இணைந்து, பதினைந்து மாதங்களில்.... 10,000 பதிவுகள் இட்டது, யாரும்... யாழ்களத்தில் செய்யாத சாதனை என்று நினைக்கின்றேன். பல செய்திகளை தொடர்ந்து... இணைக்க வேண்டும், என்று தமிழரசை வாழ்த்துகின்றேன். ![]()
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#8
Posted 18 August 2012 - 08:05 AM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#9
Posted 18 August 2012 - 08:41 AM
நட்புடன்......யாயினி.
#10
Posted 18 August 2012 - 09:08 AM
#11
Posted 18 August 2012 - 09:28 AM
மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#12
Posted 18 August 2012 - 11:12 AM
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
#13
Posted 18 August 2012 - 01:09 PM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#14
Posted 18 August 2012 - 01:23 PM
#15
Posted 18 August 2012 - 01:47 PM
தொடர்ந்து இணைந்து இருங்கள்....
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
#16
Posted 18 August 2012 - 01:50 PM
#17
Posted 18 August 2012 - 06:51 PM
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#18
Posted 18 August 2012 - 09:31 PM
#19
Posted 18 August 2012 - 10:04 PM
#20
Posted 18 August 2012 - 10:19 PM
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை














