Jump to content


Orumanam
Photo

மரணங்களை நினைவு கூர்தல்


  • Please log in to reply
22 replies to this topic

#1 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,931 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 16 August 2012 - 09:17 PM




Posted Image

ninaivu-illam

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 August 2012 - 09:52 PM

அர்யுன்,
இதில் ஒருவரை உடனடியாக தெரிகின்றது. மற்றையவர்கள் யார்?

இவர்கள் மூவர் மட்டுமா நினைவுகொள்ளப்பட உள்ளார்கள்?


நன்றி.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,023 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:இசை,காதல்

Posted 16 August 2012 - 10:10 PM

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 August 2012 - 11:01 PM

அர்யுன்,
நேற்றோ இல்லை அதற்கு முதல் நாளோ சில நல்ல கருத்துக்கள் முன்வைத்திருந்த்தீர்கள்.


அதாவது பழையனவற்றை விட்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும் என. அதேவேளை சிலரை 'வியாபாரிகள்' எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒதுக்கப்படல்வேண்டும் எனவும் கூறி இருந்தீர்கள்.


எனவே இவர்களின் நினைவுகூறல் நிகழ்வானது மேலே உங்களால் கூறப்பட்ட கருத்துகளுடன் முரண்படுகின்றதே?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,931 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 17 August 2012 - 12:02 AM

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .
இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .
ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 17 August 2012 - 12:40 AM

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .
ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .


சரி இவர்களை நினைவு கூருவதற்கும் புதிய பாதையில் பயணிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே வைப்போம்.


இதை யார் ஒழுங்கு செய்வது? இவர்கள் வேறு என்ன ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை செய்துள்ளார்கள்?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,093 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 17 August 2012 - 07:50 AM

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#8 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,679 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 17 August 2012 - 10:48 AM

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .


ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#9 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 17 August 2012 - 10:56 AM

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்


நீங்கள் எதை வைத்து 'அப்படி செய்யாதே' என எழுதியதாக புரிந்துகொண்டீர்கள்? :D

பொதுவாக அர்யுன் அண்ணா ஒரு சில திரிகளில் 'நாம் பழைய நடைமுறைகள் மறந்து, பழைய ஏமாற்றுகாரர்கள் / வியாபாரிகளை விட்டு' புதிய சிந்தனையில் பயணிக்கவேண்டும் என புரட்சிகரமாக எழுதினார். ஆனால், இந்த திரியில் அதற்கு எதிராக செய்வது போன்று இருந்தது. அதனால் அவரின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என அறிய சில கேள்விகளை கேட்கலாம் எனவும் அதன் மூலம் எல்லோரும் தெளிவுபடலாம் என்ற எண்ணமும் தான்.

மற்றும்படி மாற்றுக்கருத்துக்கள் எமது களத்தினதும் சமூகத்தினதும் பலமே !

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#10 Eas

Eas

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,578 posts
  • Gender:Male
  • Location:யாதும் ஊரே
  • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 17 August 2012 - 11:23 AM

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .


இவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!

#11 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,093 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 18 August 2012 - 09:24 AM

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:




இவர் புளோட்டில் இருந்தவர்.தனது இயக்கத்தைப் பற்றி தானே விமர்சித்து எழுதின நூல் தான் புதிய பாதை[நுணா அதை இணைத்திருந்தார்].பிறகு இவர் அதிலிருந்து விலகி தீப்பொறி அமைப்பில் இருந்தார்.கிட்டுவுக்கு குண்டு எறிந்தது தீப்பொறி அமைப்பு அதில் இவருக்கும் சம்மந்தம் இருந்ததோ தெரியாது[குண்டு எறிந்ததில்].இவர் யாரால் கொல்லப்பட்டார் என மறந்து போய் விட்டது அநேகமாக அவர‌து இயக்கத்தாலே கொல்லப்பட்டு இருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளார்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#12 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 18,112 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 18 August 2012 - 09:33 AM

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .


ஈழத்தமிழர் போராட்டவழியில் தமிழருக்கு ஏதுவாக எதைச்செய்திருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே.

அந்தவகையில் இதை நீங்கள் இணைக்கமுன்
இதுவரை அதை நீங்கள் இங்கு செய்திருக்கின்றீர்களா என்பதை சரி பார்த்திருப்பின் இக்கேள்விகள் இங்கு எழுந்திரா. :( :( :(

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#13 சபேசன்

சபேசன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,133 posts
  • Gender:Male

Posted 19 August 2012 - 11:01 AM

இந்த மூவரின் எழுத்துக்களும் ஈழத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள். இவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்கள்

#14 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 19 August 2012 - 11:44 AM

இன்று பத்திரிகையாளர் நிமலராஜனின் மரணத்தை நினைவுகூருவோம்

பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து 12 வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை.

மயில்வாகனம்
நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 19, ஒக்டோபர், 2000 அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.


மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர்
நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர்.


இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#15 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,931 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 20 August 2012 - 01:53 PM

நேற்று இந்த மூவரினதும் நினைவு கூரல் நிகழ்விற்கு போயிருந்தேன் .அங்கு உரையாற்றிய மூவரும் (ஜேம்ஸ் ,சுபமங்களா,சுல்பிகா) நிறைய விடயங்களை சொன்னார்கள் .ஜேம்ஸ் ராஜனியின் வாழ்க்கையையும் அவர் மரணத்தையும் மிக விபரமாக பேசினார் .இவரும் யாழ் பல்கலை கழக மாணவர் ,பின்னர் பிரபல கணித ஆசிரியர் .தன்னிடம் பயின்ற தர்மேந்திராவும் இவர் கொலையில் உளவு பார்த்ததாக சொன்னார் .
சுபமங்களா இவர் பேராசிரியர் கைலாசபதியின் மகள் .இப்போ அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அண்மையில் கவுன்சிலராக தெரிவுசெய்ய பட்டவர் .இவர் தான் ,செல்வி ,சிவரமணி ,ரஜனி எல்லோருமே யாழ் பல்கலை கழக பெண்கள் அமைப்பில் இருந்தது ,இலக்கியம் ,நாடகம் ,அரசியல் இவற்றில் இவர்களது பங்கு அதற்கு மேலாக மனித உரிமையில் இவர்கள் கொண்டிருந்த அக்கறை பற்றி மிக தெளிவாக பேசினார் .பூரணி பெண்கள் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக சொன்னார்.
கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் இலக்கிய தரத்தை பலரும் மெச்சி அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவேண்டிய தேவையையும் கூறினார்கள்.
அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .
நானும் சில குறிப்புகள் சொன்னேன் குறிப்பாக ரஜனி பற்றி .
நினைவு கூரலுக்கு போனதில் மிக திருப்தியாக வீடு திரும்பினேன் .

#16 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 01:59 PM

இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted Image

இவர்களுக்கு யாரும் உதவுவார்களா?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#17 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 18,112 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 August 2012 - 02:07 PM

இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted Image

இவர்களுக்கு யாரும் உதவுவார்களா?


திருப்பி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.
எங்களுக்கு கேள்வி கேட்கவும்
பிரசங்கம் நடாத்தவும் மட்டும்தான் தெரியும்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#18 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 02:13 PM

எந்த இலக்கியவாதியும்; மனித உரிமை ஆர்வலரும்; இனப்பற்று உள்ளவனவும்; நிகழ்காலந்தை உணர்ந்து பழைய வரலாற்றை கற்று எதிர்கால திட்டங்களை போட்டு செயல்படுவதே சமுதாய தேவை.

பழையதை மனத்திருப்திக்காக மட்டுமே அலசுவதில் எனதப்பயனும் இல்லை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#19 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,931 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 20 August 2012 - 02:48 PM

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.
தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .
புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

#20 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 02:58 PM

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .



நான் அந்த இணைப்பை இணைத்தமைக்கு உங்களின் இந்த கூற்றே காரணம்:

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .


இன்று அதே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாம் என்ன செய்தோம்?, என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவானது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.







யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]