Jump to content


Orumanam
Photo

இலங்கை செல்லும் பிரித்தானியக் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை!


  • Please log in to reply
7 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 22,538 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 16 August 2012 - 08:23 AM

Posted Image
இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.
இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும்,இலங்கை அரசாங்கம் பரந்தளவிலான தீவிரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளதுடன் அதிகளவிலான இராணுவத்தினர் நாடுமுழுவதிலும் நிலை கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 August 2012 - 10:43 AM

சிங்களத்திற்கான பிரித்தானிய தூதுவர் உருப்படியாக ஒரு குறிப்பை இலண்டனிலுள்ள வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பியுள்ளார். இதை அடுத்து மற்றைய மேற்குலக நாடுகளும் 'எச்சரிக்கை' விடுக்கலாம்.

இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது


இதையே சிரியாவில் 'அரச பயங்கரவாதம்' என்கிறார்கள். நாம் பரப்புரைகளை மேலும் செய்யவேண்டும்.



  • துளசி likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 16 August 2012 - 11:15 AM

79 British nationals required consular assistance in Sri Lanka so far this year including for 15 deaths.

http://twitter.com/U...978749886222336

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 22,538 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 16 August 2012 - 11:50 AM

மேற்குலகத்துக்கு தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் சிறிலங்காவில் இருக்கின்றது என்பதை புரிந்தும் ஏன் பிரித்தானியா தமிழருக்கு அரசியல் தீர்வை பெற்று கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவில்லை பிரித்தானியாவிற்கு அதற்க்கான கடமைப்பாடும் இருக்கின்றது அதை செய்வதை விட்டுவிட்டு சும்மா அறிக்கைகள் விடுவதன் மூலம் எதுவித பிரயோசமும் தமிழருக்கு கிடைக்கபோவது இல்லை ....
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#5 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,684 posts

Posted 16 August 2012 - 11:53 PM

மேற்குலகத்துக்கு தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் சிறிலங்காவில் இருக்கின்றது என்பதை புரிந்தும் ஏன் பிரித்தானியா தமிழருக்கு அரசியல் தீர்வை பெற்று கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவில்லை பிரித்தானியாவிற்கு அதற்க்கான கடமைப்பாடும் இருக்கின்றது அதை செய்வதை விட்டுவிட்டு சும்மா அறிக்கைகள் விடுவதன் மூலம் எதுவித பிரயோசமும் தமிழருக்கு கிடைக்கபோவது இல்லை ....


எங்களிடம் எண்ணை இல்லை. எங்களுக்கு உதவி செய்வதினால் பிரித்தானியாவுக்கு என்ன இலாபம்?. இது தான் பொதுவான உலக நாடுகளின் நிலைப்பாடு.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#6 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 24,996 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 17 August 2012 - 03:09 AM

பிரித்தானியா செய்த... பிரித்தாண்ட சூழ்ச்சியால்...
சிங்களவரால்... 200,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதுக்கு, இந்தியாவும் உடைந்தை.
அதைப்... பார்த்த, கருணாநிதி குழந்தை.
குழந்தையைப் பார்த்த, கனி மீண்டும் மடந்தை.
மடந்தையைப் பார்த்தது, ஒரு ஆந்தை.
அந்த, ஆந்தை.... யார்?
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#7 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,336 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 17 August 2012 - 09:18 AM

பிரித்தானியா செய்த... பிரித்தாண்ட சூழ்ச்சியால்...
சிங்களவரால்... 200,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதுக்கு, இந்தியாவும் உடைந்தை.
அதைப்... பார்த்த, கருணாநிதி குழந்தை.
குழந்தையைப் பார்த்த, கனி மீண்டும் மடந்தை.
மடந்தையைப் பார்த்தது, ஒரு ஆந்தை.
அந்த, ஆந்தை.... யார்?


ஆ...ராசா... என்னா கவிதை... என்னா கவிதை. கொன்னுட்டீங்க. :lol:

#8 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,669 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 17 August 2012 - 10:32 AM

:lol: :lol: :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]