லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

Posted 15 August 2012 - 10:30 PM
ஏம்பா சுண்டல்
உங்களைப் போட்டு, பொண்ணுங்க சரியா கஷ்டப்படுத்தியிருக்காங்க போல கிடக்கு.
ஏன் இடையில பெலிட்டு போடுறதுக்கு முதல் 'நப்பி' மாத்திரத ஏன் விட்டயல் காணும்.
Posted 15 August 2012 - 11:23 PM
மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.
ஏறி இறங்குவது சாதனை.
"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?
யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.
ஊரில் இருந்து...
இங்கு இருந்து...
இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.
இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.
நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....
இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.
எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.
நான் யார்...............?
என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.
பாவித்தது.......
பாவிக்காதது....
இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.
Posted 16 August 2012 - 12:40 AM
Posted 16 August 2012 - 01:13 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 16 August 2012 - 01:17 AM
Posted 16 August 2012 - 04:43 AM
Posted 16 August 2012 - 08:03 AM
இதற்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம். தாயகத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு பணத்தில் படிக்கவோ.. பல்கலைக்கழகம் போக வேண்டிய ஒரு தேவையும் இல்லை. அங்கு எல்லாமே இலவசம். அதற்கு மேலதிகமாக.. புலமைப்பரிசிலும் உண்டு..! எனவே உங்களின் மேற்படி குற்றச்சாட்டு எல்லோருக்கும் பொருந்தாது. அதுமட்டுமன்றி உள்ளூர் வருமானத்திலேயே நல்ல அடிப்படைவசதிகளோடு வாழும் பல குடும்பங்களும் உள்ளன. எல்லோரும் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்ப்பதில்லை..!
மேலும்.. பாவித்தது.. பாவிக்கப்படுவது.. பாவிப்பது.. இரு பாலாரிலும் உண்டு.
எனவே ஆணாதிக்க வாய்ச்சவடால் என்பது அர்த்தமற்ற ஒன்று இன்றைய உலகில். ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள உலகில் வாழ்ந்து கொண்டு.. ஆணாதிக்கம் என்று இன்னும் பழமை வாதம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
சிறீலங்காவிலும் பெண்களின் தொகை தான் அதிகம். பிரிட்டனிலும் அதே தான் நிலை. வீடுகளை அதிகம் ஆதிக்கம் செய்பவர்களாக நீண்ட ஆயுளோடு.. பெண்கள் உள்ள நிலையில்... ஆணாதிக்க கூச்சல்கள் அர்த்தமற்றவை.. இந்த 21ம் நூற்றாண்டில். நீங்கள் உட்பட பலர் இவற்றில் இருந்து வெளிவந்து.. யதார்த்த உலகிற்கும் அடிக்கடி வர வேண்டும்..!![]()
Posted 16 August 2012 - 08:12 AM
எனக்கு தெரிந்தவர் ஒரு கல்யாணத்த கட்டி பொண்டாட்டிய கூப்பிட்டார் பொண்டாட்டி வேலைக்கு போன இடத்தில வெள்ளை ஓட ஓடிட்டார் இதான் தமிழ் பொண்ணுங்க style
Posted 16 August 2012 - 09:57 AM
இந்த விடயம் இன்று நேற்றல்ல முந்திக் காலந்தொடக்கம் நடக்குது. என்ன ஆண்கள் ஊரில போய் கட்டிக்கிட்டு வாறது ஒப்பீட்டளவில் அதிகம் என்பதால் இது மறைந்து கிடந்தது. இப்போ இதுவும் அதிகரித்து வருவதால் வெளித் தெரிகிறது. ஊரில மணமகன் எடுக்கிற பெண்கள் எல்லோரும் திருமண வாழ்வில் சச்சரவுப் படுகினம் என்று சொல்ல ஏலாது. சிலர் சச்சரவுகளை சந்திக்கினம்.
புகலிடத்தில் உள்ள ஆண்களின் பலம்.. பலவீனத்தை புகலிடப் பெண்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுபோல் மறுதலையும் உண்மை. அந்த வகையில் இரு தரப்பும் தாயகத்தை நாட விளையினம். ஆனால் தாயகமோ.. அடுத்த கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
அங்கு ஏலவே பாவிக்கப்பட்ட பாவித்த சரக்குகளை எல்லாம் புதுச் சரக்கென்று இவர்களின் தலையில் கட்டிவிடும் வேலையும் நடக்குது. இரு பாலாரிலும் இது நடக்குது.
எனவே குற்றமோ குறையோ வாழும் சூழலுக்கு அதிகம் ஒத்துவரக் கூடிய ஒன்றை தெரிவு செய்வதே.. அதிக பிரச்சனைகள் இன்றிய வாழ்க்கைக்கு உதவும் என்று நினைக்கவே முடிகிறது.. இன்றைய நிலையில்..!![]()
Edited by கோமகன், 16 August 2012 - 11:06 AM.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
Posted 16 August 2012 - 10:34 AM
Posted 16 August 2012 - 02:56 PM
மேலும், முற்போக்கு சிந்தனையுள்ள, படித்த இன்றைய இளையவர்கள் பாவித்த, சரக்கு என்றெல்லாம் கதைப்பதில்லை. ஒருவர் காதலித்து ஏமாந்தால் அதை காரணம் காட்டி நிராகரிப்பதெல்லாம் பழமை வாதிகள் தான்.
அதற்காக அலைபாயும் மனம் கொண்டு பலருடன் சோரம் போனவர்களை கல்யாணம் கட்ட தயாராக இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை.
இவரிடம் இல்லாத ஒன்று வெள்ளையிடம் இருந்திருக்கிறது........
அது அன்பு ஆக கூட இருக்கலாம்.
ஓடினத்தட்கான காரணத்தை அந்த பெண் கூறிய பின்புதான். நாம் சரியா? தவறா? என்ற வாத்தத்தை தொடங்கலாம்.
Edited by nedukkalapoovan, 16 August 2012 - 02:52 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 16 August 2012 - 03:44 PM
Posted 16 August 2012 - 03:45 PM
கண்டதும் புணர்ந்து வாழ்ந்த காலம் ஆதிகாலம். பகுத்தறிவு விருத்தியடைய முன்னான விலங்கு நிலைக்காலம். இப்பவும் அப்படி ஆக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதையெல்லாம் முற்போக்கு என்று வரையறுப்பது தான் பிற்போக்குத்தனமானது.
ஒன்றை பாவிச்சது.. பாவிக்காதது என்று பிரிக்கிறது.. வெறுக்கிறது.. விரும்பிறது.. அது தனிமனித சுதந்திரம். அதில் முற்போக்கு பிற்போக்கு என்ற பித்தலாட்ட வாதங்கள் அவசியமில்லை என்றே கொள்ள வேண்டும்.
பாவிச்ச சரக்கை வைச்சு.. பாவிக்க விருப்பப்படுறவை அது அவைட சுய விருப்பம். அது முற்போக்கு கிடையாது. அதேபோல் சில இடங்களில் மனைவிமாரை.. கணவன்மாரை பரிமாறிக் கொள்வார்கள். அது கூட.. உங்களில் சிலருக்கு முற்போக்காக தோன்றலாம். அது ஆதிகால கண்டதும் புணரும் காலந்தொட்டான விடயங்கள் தான்..! ஆக மொத்தத்தில்.. இந்த விடயத்தில் எதுவுமே முற்போக்கு இல்லை. எல்லாமே ஒரு வகையில்... ஆதியான விலங்கு நிலை தான்..!![]()
--------
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 16 August 2012 - 03:50 PM
Posted 16 August 2012 - 04:00 PM
Posted 16 August 2012 - 04:15 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
Posted 16 August 2012 - 04:21 PM
அந்த பையனுக்கு இப்போ நல்ல அழகான நல்லா படிச்சா தமிழ் பொண்ணு கிடைச்சிருக்கு
வெள்ளை நல்லா curryum சோறும் சாப்டிட்டு கலைச்சு விட்டு இருப்பான்
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 16 August 2012 - 04:30 PM
Posted 16 August 2012 - 04:39 PM