Jump to content

Orumanam
Photo

மாற்று மென்பொருட்கள்

 • Please log in to reply
20 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 11 August 2012 - 01:36 PM

மாற்று மென்பொருட்கள்

எம்மில் பலரும் திறமைகள் இருந்தும் பல சவால்களால் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அதில் ஒன்று பணம். அந்தவகையில் இலவச ஆனால் தரம் கூடிய மென்பொருட்கள் பற்றி இந்த திரியில் பார்க்கலாம்

பொதுவாக ஆங்கிலத்தில் Open Source என அழைக்கப்படும் காப்புரிமை அற்ற இலவச இல்லை சிறுதொகை மென்பொருட்கள் பணத்தை சேமிக்கவும் தரமாக வடிவமைப்புக்களை செய்யவும் உதவுகின்றது.

நிழற்படங்களை வடிவமைத்தல்

எம்மில் பலரும் கையில் நிழல்படகருவிகளை வைத்து விருப்பியவர்களை இல்லை இயற்கைகளை இல்லை கூகிளில் சுட்ட படத்தை எமது கருவிகளில் அமுக்கி விட்டாலும் சில வேளைகளில் சில மாற்றங்களை செய்ய விரும்புவோம். அதற்கு பாவிக்ககூடிய மென்பொருள் பல உள்ளன, அதில் ஒன்று GNU Image Manipulation Program, or GIMP : http://www.gimp.org/

பிரபல்யம் வாய்ந்த போட்டி சொப் போலவே கற்க கடினமானது ஆனால், இலவசம்.
http://www.gimp.org/...als/The_Basics/

Edited by akootha, 11 August 2012 - 01:39 PM.

 • நிழலி and துளசி like this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 August 2012 - 04:49 PM

Google Summer of Code 2012 : http://www.google-me...google/gsoc2012

சர்வதேச அளவிலான சிறந்த கணிப்பொறி நிபுணராக ஜோத்பூரை சேர்ந்த 22வயதான ஆதித்யா மகேஸ்வரி என்ற இளைஞரை கூகுள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.வரும் அக்டோபர் மாதம் கலிபோர்னியாவில்நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
http://tamil.yahoo.c...-132700848.html

இவரின் செயல்திட்டம்: http://tux4kids.alio...n.org/index.php

http://www.ndtv.com/...-experts-254214

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#3 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,134 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 13 August 2012 - 05:55 PM

மிகவும் பயனுள்ள திரி

நன்றி

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 August 2012 - 06:10 PM

ஓட்டோகாட் AutoCAD - இது கணணியின் உதவியுடன் பலவேறு வடிவமைப்புக்களை செய்ய உதவும் மென்பொருள். இதை நாளாந்த வாழ்வில் நாம் பாவிப்பது இல்லை. இருந்தாலும் கையால் சில விடயங்களை கீறுவதிலும் பார்க்க இந்த மென்பொருளின் உதவியுடன் கீறுவது நன்று.
இந்த மென்பொருளை தயாரிக்கும் நிறுவனம் கடந்த முப்பது ஆண்டுகளாக தனிப்பெரும் மன்னனாக உள்ளது. விலை - 1200 டாலர்கள்.

மாற்று மென்பொருள் : LibreCAD : http://librecad.org/cms/home.html

www.youtube.com/watch?v=kvjEW_MD35o

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#5 யாயினி

யாயினி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,817 posts
 • Gender:Female

Posted 13 August 2012 - 06:13 PM

தகவலுக்கு நன்றி அகோதாண்ணா....இளைஞரா,இளைஞியா இல்லைப் பெயர் ஆதித்தியா மகேஸ்வரி என்று இருக்கு அது தான் கேட்டேன்.:)

#6 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 August 2012 - 06:29 PM

தகவலுக்கு நன்றி அகோதாண்ணா....இளைஞரா,இளைஞியா இல்லைப் பெயர் ஆதித்தியா மகேஸ்வரி என்று இருக்கு அது தான் கேட்டேன். :)

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#7 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 August 2012 - 11:02 PM

இலவச 'வைரஸ்' கொல்லிகள்

1. http://www.avast.com...ivirus-download
- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்
- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும்

2. http://www.cloudanti...ivirus-download
- இது புதிய 'முகில்' (cloud) தொழில்நுட்பத்தையும் தருகின்றது. அதாவது உங்கள் கணணியில் சேமிக்கத்தேவையில்லை

3. http://www.avira.com/tr/for-home
- சில விளம்பரங்களை தரும், மற்றும்படி நல்லது

4. http://www.avgfree.com.
- பலரும் பாவிக்கும் ஒன்று

Edited by akootha, 13 August 2012 - 11:03 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#8 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,134 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 14 August 2012 - 01:37 AM

இலவச 'வைரஸ்' கொல்லிகள்

1. http://www.avast.com...ivirus-download
- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்
- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும்

2. http://www.cloudanti...ivirus-download
- இது புதிய 'முகில்' (cloud) தொழில்நுட்பத்தையும் தருகின்றது. அதாவது உங்கள் கணணியில் சேமிக்கத்தேவையில்லை

3. http://www.avira.com/tr/for-home
- சில விளம்பரங்களை தரும், மற்றும்படி நல்லது

4. http://www.avgfree.com.
- பலரும் பாவிக்கும் ஒன்று

5. http://windows.micro...rity-essentials
மைக்ரோசொஃப்ட் இன் இலவச வைரஸ் கொல்லி. இதனைத் தான் நான் கடந்த 2 வருடங்களாக பாவிக்கின்றன். மிகவும் திறன் வாய்ந்தது

#9 ஜீவா

ஜீவா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,553 posts
 • Gender:Male

Posted 14 August 2012 - 04:19 PM

5. http://windows.micro...rity-essentials
மைக்ரோசொஃப்ட் இன் இலவச வைரஸ் கொல்லி. இதனைத் தான் நான் கடந்த 2 வருடங்களாக பாவிக்கின்றன். மிகவும் திறன் வாய்ந்தது

நானும் இதைத்தான் பாவிக்கிறேன் நிழலி அண்ணா. :)

http://jeevakrish.blogspot.de/

பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#10 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 19,001 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 August 2012 - 04:46 PM

இலவச 'வைரஸ்' கொல்லிகள்

1. http://www.avast.com...ivirus-download
- மின்வலை, மின்னஞ்சல் வைரசுகளை அழிக்கும்
- புதிய வைரசுகளுக்கு எதிராக தன்னை தரம் உயர்த்தும்

நான் வீட்டிலும்
கடையிலும் மற்றும் கணணி திருத்தத்தரும் வாடிக்கையாளருக்கும் பாவிப்பது இதுதான்.
பதிவதற்கும் தொடர்வதற்கும் இலகுவானது.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#11 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,112 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 16 August 2012 - 10:40 PM

நன்றி. தொடருங்கள். :)

#12 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 02:06 PM

பல தொழில்ரீதியான ஆவணங்களை பயன்படுத்துவதில் உலகில் முன்னணி வகிப்பது - மைக்ரோசொப்ட்
இதன் பிரபல மென்பொருட்கள் வேலை பெறுவதற்கும் கல்வி கற்பதற்கும் இன்றியமையாதது.

ஆனால், அதன் விலை காரணமாக எல்லோராலும் அதைப்பெற முடிவதில்லை.

இலவசம் : ஆனால், உங்களிடம் மின்வலையை கணணி ஊடாக பெறக்கூடிய வசதி இருப்பின் இந்த தளத்திற்கு சென்று இலவசமாக அந்த தொழில் மென்பொருட்களை பெறலாம்.

செல்ல வேண்டிய இடம்: http://office.micros...en-ca/web-apps/

பெறக்கூடிய மென் பொருட்கள்:
MS Word
MS Excel
MS PowerPoint

MS ONe Note

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#13 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 02:29 PM

மைக்ரோசொப்ட் போன்று கூகிளும் தனது தொழிரீதியான ஆவணங்களை கொண்டுள்ளது. இவை பாரிய பிரபல்யம் பெற்றவை இல்லை என்றாலும் இவற்றையும் இலவசமாக பாவிக்கலாம் :

docs.google.com/
www.google.com/google-d-s/intl/en/tour1.html

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#14 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 02:39 PM

ஆனாலும் Open Office என்ற மென்பொருட்கள் மைக்ரோசொப்டின் தொழில் மென்பொருட்களுக்கு அடுத்தபடியாக பிரபல்யம் வாய்ந்தவை.

இவை சகல விதமான மென்பொருள் தளங்களிலும் இயங்கக்கூடியவை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.

http://www.openoffice.org/

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#15 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 05:05 PM

Windows, Mac and Linux : http://www.libreoffice.org/download/

Windows and Linux : http://www.softmakeroffice.com/

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#16 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 21 August 2012 - 09:26 PM

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

#17 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 16,018 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 21 August 2012 - 10:56 PM

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

அப்பிடி என்னத்தை தரவிறக்கினீங்க? :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#18 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 23 August 2012 - 04:57 PM

உங்கள் தரவுகளை சேமிக்க (data storage and back up)

- வெளியால் கணனியுடன் இணைக்கப்படும் சேமிப்பிடம் (external hard drives)
- யு.எஸ்.பி. இணைப்புக்கருவிகள் (USB thumb sticks)
- டி.வி.டி. யில் சேமித்தல் (DVDs)

அத்துடன் புதிய தொழில்நுட்பமான 'கிளவுட்' இனையும் பாவிக்கலாம்.

Dropbox - http://www.dropbox.com/
SkyDrive - http://windows.micro...S/skydrive/home
Apple iCloud - http://www.apple.com/icloud/
Google Drive - https://drive.google.com/start
SugarSync - https://www.sugarsync.com/
Box - https://www.box.com/

இவற்றில் பலவற்றில் நீங்கள் உங்கள் தரவுகளை கைத்தொலைபேசி ஊடாகவும் தேவையான வேளையில் பெறலாம்!

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#19 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,112 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 02 September 2012 - 06:15 PM

இலவச வைரஸ் கொல்லிகள் எல்லா நேரத்திலும் கணணியை பாதுகாக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
AVG , Microsoft Security Essential வைரஸ் கொல்லிகள் இருந்த எனது கணனிகளில் தரவிறக்கம் செய்யும் பொழுது வைரஸ் தாக்கி, தரவுகளை அழித்துள்ளது.

WOT (Web Of Trust)
http://www.mywot.com/

இதனை download செய்யுங்கள்.

பின்னர் google இல் ஏதேனும் தேடும் போது வளையம் காட்டும் நிறத்தை பார்த்து அந்த இணையதளத்திற்கு செல்வதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். பச்சை நிறத்தில் காட்டினால் ஓரளவு நம்பிக்கையுடன் செல்லலாம். அதிலும் dark green காட்டினால் கூடுதலாக நல்லது.

Edited by துளசி, 02 September 2012 - 06:20 PM.

#20 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,112 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 02 September 2012 - 06:26 PM

Dropbox - http://www.dropbox.com/

நானும் dropbox ஐ பயன்படுத்துகிறேன். :)

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]