Jump to content


Orumanam
Photo

வருவீர்களா வரமாட்டீர்களா - கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கருணாநிதி தொலைபேசி மூலம் பேசினார்!


 • Please log in to reply
5 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,611 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 11 August 2012 - 07:53 AM

Posted Image
சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இம்மாநாட்டில் தான் பங்குபற்றுவதாக தான் உறுதிப்படுத்தவில்லை என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி தொலைபேசியில் தாம் கலந்து கொள்வது பற்றி உரையாடிதாகவும் ஆனால் தாம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,022 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 11 August 2012 - 08:18 AM

ஓமா, இல்லயா... என்று, ஒரு வாத்தையில் சொல்ல வேணும்... அதை விட்டுட்டு,Posted ImagePosted Image
இன்னும்... முடிவெடுக்கவில்லை என்று, சடையுற பதில் சொல்வது சம்பந்தனுக்கு அழகில்லை.Posted Image
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,673 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 11 August 2012 - 01:52 PM

தானைத்தலைவர் கரகரத்த குரலில் மிரட்டியிருப்பாரோ? :rolleyes:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,102 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 11 August 2012 - 02:06 PM

கலைஞர் அவர்கள்
கடிதம்
தந்தி........ என வளர்ந்து
தொலைபேசிக்கு வந்திருக்கிறார்.
நல்ல அதெநேரம் நிதானமான வளர்ச்சி
ஆனால் என்ன நோயாளி அதுவரை தாங்கமாட்டார்...........

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#5 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,710 posts
 • Gender:Male

Posted 11 August 2012 - 05:57 PM

சம்பந்தர் மகாநாட்டுக்குச் செல்ல மகிந்த அனுமதிக்க வெண்டுமே :)
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#6 Volcano

Volcano

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,277 posts
 • Gender:Male
 • Location:Canada

Posted 11 August 2012 - 07:13 PM

வருவார் அனா வரமாட்டார்- என்றும் சொல்லலாமோ


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]