Jump to content


Tamil Star News
Photo

சூர்யாவின் மாற்றான் டிரைலர்


  • Please log in to reply
3 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,313 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 10 August 2012 - 08:44 AM

Maatran official Trailer 2 HD
http://youtu.be/M7kQXTHnkMI

மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,297 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 10 August 2012 - 08:58 AM

சூர்யாவுக்கு ஆர் சோடி, அதை... அறிய ஆவலாக உள்ளது.
வடக்குப் பக்கம் இருந்து பெண்களை எடுத்தால்....
எடுத்த படத்துக்கு கலரி ரிக்கற் கூட விற்க முடியாது.
ஜெனோலியா... வை போட்டால், படம் ஆயிரம் நாள் தாண்டி ஓடும்.
எப்பிடி, உங்க வசதி?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#3 ராஜவன்னியன்

ராஜவன்னியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,564 posts
  • Gender:Male
  • Location:மதுரை, தமிழர்நாடு
  • Interests:தமிழ், கணணி, பழைய பாடல்கள், புன்னகை.

Posted 10 August 2012 - 09:33 AM

.....ஜெனோலியா... வை போட்டால், படம் ஆயிரம் நாள் தாண்டி ஓடும்.
எப்பிடி, உங்க வசதி?


Posted Image உஸ்...! ராவணா..! ராவணா...!! இந்தக் கொடுமையை எங்கே சொல்லுறது...?

(சரி, 1200வது பதிவை நல்ல விடயத்துக்கு பதிக்கலாமென்று இருந்தேன்..இந்த சிறியின் 'அலப்பரை' தாங்காமல் கொதித்ததில், இந்தப் பதிவு இப்பிடியாயிட்டது)


.

Edited by ராஜவன்னியன், 10 August 2012 - 09:41 AM.


#4 ragunathan

ragunathan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,951 posts
  • Gender:Male
  • Location:Sydney
  • Interests:Politics, music, sports.

Posted 01 September 2012 - 10:19 AM

சூரியாவின் ஜோடி காஜல் அகர்வால் !!!!!

பாட்டுக்கள் தூள்...தீயே தீயே ....பட்டையைக் கிளப்புகிறது !!!!
"எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]