சிங்களவன் எங்களையும் வெள்ளைக்கொடியெண்டுதான் கிண்டல் பண்ணுறான் என்ன செய்யவாம்..அது தப்பா தப்பில்லையா??பிரான்சின் தேசியக்கொடி வெள்ளைக்கொடி என்று இங்கை உள்ள ஜேர்மன் காரன் கிண்டல் பண்ணுறான்..
உலகப்போரில் பிரான்சைக் காப்பாற்ற கனேடியப் படைகள் சண்டைக்குப் போனவை..
மடோனாவின் தாயார் கனேடியப் பிரஜை என்பதால் பிரான்ஸ் அரசியல்வாதியை கிண்டல் பண்ணலாம்.. தப்பில்லை.
மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும்.
Started by
sathiri
, Aug 04 2012 06:28 PM
21 replies to this topic
#21
Posted 10 August 2012 - 08:20 PM
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com

#22
Posted 10 August 2012 - 10:57 PM
சிங்களவன் எங்களையும் வெள்ளைக்கொடியெண்டுதான் கிண்டல் பண்ணுறான் என்ன செய்யவாம்..அது தப்பா தப்பில்லையா??
எழுதேக்குள்ளையே யோசிச்சனான்..
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














