04.08.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது ஏற்பட்ட படகு விபத்தில்
கடற்கரும்புலி கப்டன் ராகுலன்
(ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் - பரந்தன், கிளிநொச்சி)
கடற்கரும்புலி கப்டன் கரிகாலன்
(பூலோகசிங்கம் புஸ்பகாந்தன் - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)
மேஜர் சர்மா
(ஆறுமுகம் சங்கரலிங்கம் - கல்லடி, மட்டக்களப்பு)
ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இதேநாள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்
லெப்டினன்ட் ராகவன்
(இராசேந்திரன் சுதாகரன் - நாவற்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரக்ளை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்



















