அழிவு சம்பவத்தின் நேரடி பதிவு
வகை - பறக்கும் விமானம் LZ 129 Hindenburg
முதலாவது பறப்பு - March 4, 1936
தயாரிப்பு - ஜேர்மனி
நீளம் - 245 மீற்றர்
விட்டம் - 41.18 மீற்றர்
காவக்கூடிய பயணிகள் எண்ணிக்கை - 50 தொடக்கம் 72
காவக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை - 40 தொடக்கம் 61
அதி கூடிய பறப்பு வேகம் - மணிக்கு 135 கிலோமீற்றர்
அழிவு திகதி - May 6, 1937
அழிவு இடம் - நியூ ஜேசி அமெரிக்கா
அழிவுக்கான காரணம் - சரியான காரணம் தெரியவில்லை
தப்பியவர்கள் எண்ணிக்கை - 62
இறந்தவர்கள் எண்ணிக்கை - 13 பயணிகள் + 22 விமான பணியாளர்கள் + 01 தரை பணியாளர் - மொத்தம் 36பேர்
விமானத்தின் வெளிபகுதி


விமானத்தின் உட்பகுதி


தகவல் உதவி - Wikipedia http://en.wikipedia....enburg_disaster
Edited by போக்குவரத்து, 03 August 2012 - 03:59 AM.

























