Jump to content


Tamil Star News
Photo

சிறிலங்க பூப்பந்து வீரர் தோல்வி


  • Please log in to reply
4 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 02 August 2012 - 03:03 AM

லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா வீரர் நிலூக்க கருணாரத்ன தோல்வியடைந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய வீரர் கே.பருப்பள்ளியிடம் நிலூக்க கருணாரத்ன 1 க்கு 2 என்ற செற் கணக்கில் தோல்வியடைந்தார். அத்துடன் பூப்பந்து சுற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இந்தத் தொடரில் நிலுக்க கருணாரத்ன பூப்பந்து போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் c பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

இவர், உலகில் 8ம் நிலை வீரராக உள்ள ஜப்பானின் Kenichi Tago வை 21 க்கு 18, மற்றும் 21 க்கு 16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.



http://onlineuthayan...741284502552207

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 03 August 2012 - 01:55 AM

Posted Image


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 11 August 2012 - 04:35 AM

என்னிடம் படியுங்கள் !


Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 01:15 AM

Posted Image


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,647 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 21 August 2012 - 11:21 AM

தள்ளி நில்லம்மா எண்டு வாஞ்சையா சொல்லுறார்.. இதுவும் தப்பா? :icon_mrgreen:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]