Jump to content


Tamil Star News
Photo

"எனது இசையில் உருவாகிய பாடல்கள்:- தமிழ்சூரியன்"


  • Please log in to reply
63 replies to this topic

#1 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,215 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 30 July 2012 - 05:05 PM

அன்பான என் யாழ்கள உறவுகளே நான் சில காலங்களுக்கு முன் சில பாடல்களுக்கு
இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு
முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில்
பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து என்னை எனது இசை வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகிறேன்...........என்னையும்,என் இசை பாதையையும் நான் வளர்ப்பதன் மூலம் இருண்டு போய் இருக்கும் எம் இனத்தின் விடிவுக்கு
இந்த இசைக்கலை மூலம் எதாவது செய்ய முடியுமா என்பதையும் முயற்சிக்கிறேன் .....
என்னைக்காட்ட வேண்டும் என்ற நோக்கம் துளியளவுகூட என் மனதில் இல்லை .....
இதன் மூலம் ,உங்கள் மூலம் பணிவுடன் வளர்ச்சியை தேடிக்கொண்டிருக்கும் உங்கள் பணிவான தமிழ்சூரியன்......

குறிப்பு .......மேல் உள்ள பாடலை நான் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் படங்களை போட்டு vidio வடிவம் செய்தது இந்த அற்புதமான யாழ் களத்தில் இருக்கும் அன்புச்சகோதரி காதல் [துளசி]...அவருக்கு என் இனிய நன்றியை இந்ததிரிமூலமும் கூற கடமைப்பட்டிருக்கிறேன் .
நன்றி

Edited by தமிழ்சூரியன், 31 July 2012 - 05:07 PM.

  • putthan, வல்வை சகாறா, விசுகு and 7 others like this
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

Advert

#2 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,741 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 30 July 2012 - 05:27 PM

வாழ்த்துகள்... உங்கள் பாடல்களை இத்திரியில் தொடருங்கள். :)

பி.கு:- நான் உடனடியா சும்மா trial ஆக அனுப்பினதை அப்படியே போட்டு விட்டார். கொஞ்சம் நேரமெடுத்து செய்திருந்தால் அழகாக உருவாக்கி இருக்கலாம். படங்கள் கூட select பண்ணவில்லை. timing பார்த்து படங்களை இணைக்கவில்லை. effect கொடுக்கவில்லை. வீடியோ காட்சியும் இணைக்கவில்லை. அதற்காக அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள்.

Edited by துளசி, 31 July 2012 - 03:51 PM.

  • தமிழ்சூரியன் likes this

#3 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,307 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 30 July 2012 - 06:37 PM

உங்கள் முயற்சி மென்மேலும் வளரவாழ்த்துகின்றேன் .

#4 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,978 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 30 July 2012 - 06:42 PM

அண்ணா உங்கள் பாடல் ஒன்றை எனக்கு அனுப்புங்கள்..என்கையால் ஒன்றை உங்களுக்கு வீடியோவில் டிசைன் பண்ணிதர ஆசைப்படுகிறேன்..
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#5 sOliyAn

sOliyAn

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,752 posts
  • Location:பிறேமன், ஜேர்மனி
  • Interests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?! :)

Posted 30 July 2012 - 09:29 PM

அருமை.. அருமை.. அருமை!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
பாடியவர் பாடலாசிரியர் யாவும் நீங்கள்தானா? தொடருங்கள் உங்கள் முயற்சியை.. நீண்ட நாட்களாக என் மனதிலும் ஒரு ஆசை உண்டு. உங்களது இந்த அறி'முகம்' அதற்கு உதவும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் காலம் தரும் அவகாசத்தில் அதுபற்றியும் பகிர்வோம்! :)
பழையன அறிந்து புதியன புகுவோம்.

#6 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,809 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 30 July 2012 - 09:52 PM

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#7 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 31 July 2012 - 08:14 AM

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன். மேன் மேலும் பல பாடல்களை உருவாக்க வேண்டும்.

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#8 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,412 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 31 July 2012 - 09:47 AM

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#9 ukkarikalan

ukkarikalan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 216 posts
  • Gender:Male

Posted 31 July 2012 - 10:09 AM

உங்கள் முயட்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

#10 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,215 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 31 July 2012 - 05:23 PM

உறவுகளே புன்னகைச்செல்வன் ,தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து எம் அடையாளத்தை உலகிற்கு காட்டிய மாண்பு மிகு தமிழ்செல்வனுடைய இந்தப்பாடலுக்கு பொருத்தமான இன்னும் பல படங்களை இணைத்து புதிய வீடியோவை இணைத்திருக்கிறேன்
இந்த மாமனிதருடைய பணிக்கு இன்னும் இன்னும் என்னவோ எல்லாம் செய்யலாம் ஆனால் இந்த ஏழையால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது ......புரிந்துகொள்வீர்கள் உறவுகளே..............

அத்துடன் நண்பர் சோழியன் கூட இசைத்துறையில் தனது ஆர்வத்தை கூறியிருந்தார்
நிச்சயம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதனைகளிப்படைப்போம் நண்பரே என்னுடைய E மைலுக்கு தாராளமாய் தொடர்புகொள்ளுங்கள் நண்பரே ......யாழ் களத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் என்னுடன் தொடர்புகொள்ளலாம் நாம் ஒன்றிணைந்து எம் முதுகெலும்பாகிய கலைத்துறையை வளர்க்க முயற்சிப்போம்......


tamilsooriyan@gmail.com



அத்துடன் என்னை வாழ்த்தி அதன்மூலம் என்னை ஊக்குவித்த அத்தனை உறவுகளுக்கும்


என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...........நன்றி,

Edited by தமிழ்சூரியன், 31 July 2012 - 05:29 PM.

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#11 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,741 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 31 July 2012 - 05:49 PM

அண்ணா உங்கள் பாடல் ஒன்றை எனக்கு அனுப்புங்கள்..என்கையால் ஒன்றை உங்களுக்கு வீடியோவில் டிசைன் பண்ணிதர ஆசைப்படுகிறேன்..


உங்களுக்கு editing நன்றாக தெரியும் என்பதை இன்னொரு திரியில் கண்டேன். :) ஒரு பாடலை மட்டும் கேட்காமல் அவருடைய அனைத்து பாடல்களையும் சுமையாக கருதாமல் நீங்களே design பண்ணினால் நல்லதென்பது என் தனிப்பட்ட கருத்து. இருவர் திறமையும் ஒன்றாக வெளிப்படும். editing தெரிந்த வேறு யாரும் கூட முன்வரலாம்.

பாடலுடன் editing உம் நன்றாக உள்ள போது பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். :)

#12 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,553 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 31 July 2012 - 06:36 PM

வாழ்த்துக்கள் தமிழ்ச்சூரியன்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#13 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,178 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 31 July 2012 - 06:41 PM

எனக்கு மிகவும் சந்தோசமான செய்தி இது :icon_idea: :icon_idea: :icon_idea:
எனது தம்பிமாரின் முயற்சிகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவைக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு தாராளமாக இடமளிக்கும் யாழுக்கு நன்றிகள்.
அத்துடன் சிறியு பொறியை ஏற்படுத்தி அதை இங்கு கொண்டுவர துணைநின்ற துளசிக்கும் வாழ்த்துக்கள்

மற்றும்படி தமிழ்சூரியனுக்கு எனது வாழ்த்தை எழுதணும் என்றில்லை.
அது என்றுமே அவரது எல்லா முயற்சிகளுக்கும் உண்டு.
தொடரட்டும் தங்கள் பணி
வெளிச்சத்துக்கு வரட்டும் தமிழர் அவலம்
எல்லோரது உழைப்பையும் மாவீரச்செல்வங்களின் காலடியில் வைப்போம்.
  • தமிழினி likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#14 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,215 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 31 July 2012 - 07:00 PM

எனக்கு மிகவும் சந்தோசமான செய்தி இது :icon_idea: :icon_idea: :icon_idea:
எனது தம்பிமாரின் முயற்சிகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவைக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு தாராளமாக இடமளிக்கும் யாழுக்கு நன்றிகள்.
அத்துடன் சிறியு பொறியை ஏற்படுத்தி அதை இங்கு கொண்டுவர துணைநின்ற துளசிக்கும் வாழ்த்துக்கள்

மற்றும்படி தமிழ்சூரியனுக்கு எனது வாழ்த்தை எழுதணும் என்றில்லை.
அது என்றுமே அவரது எல்லா முயற்சிகளுக்கும் உண்டு.
தொடரட்டும் தங்கள் பணி
வெளிச்சத்துக்கு வரட்டும் தமிழர் அவலம்
எல்லோரது உழைப்பையும் மாவீரச்செல்வங்களின் காலடியில் வைப்போம்.




ஆம் அண்ணா எங்கள் எல்லா உழைப்பையும் அந்த தெய்வீகமான மாவீரர் செல்வங்களின் பாதங்களில் வைப்போம் .............அப்படி நாம் செய்யாத ஆக்கங்கள் என்றுமே நிறைவடயாததாகவே இருக்கும் ...........இது காலம் சொல்லும் கட்டளை,கட்டாயம்....
அனைவரும் ஒன்றினைவோம்.............யாழ் களத்திற்கு நாம் எப்பவும் விசுவாசமும்,நன்றியும் உள்ளவர்களாய் இருப்போம் .......என்னில் நாம் இழந்துவிட்ட தேசிய ஊடகங்களிற்கு அதை இழந்த உணர்வு எதுவும் இல்லாமல் நான் உள்ளேன் என்று தன் பணியை இன்றும் செய்துவருகிறது என்றால் அது மிகையாகாது....நன்றி விசுகு அண்ணா உங்கள் கருத்திற்கு ...

Edited by தமிழ்சூரியன், 31 July 2012 - 07:01 PM.

  • தமிழினி likes this
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#15 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,215 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 31 July 2012 - 07:42 PM

இந்தப்பாடலை கேட்டு என்னை ஊக்குவித்த .காதல், சுபேஸ்,நந்தன் 26 .சொழியன்.தமிழரசு ,குமாரசாமி அண்ணா ,பகலவன் தமிழ்சிறி அண்ணா,யாயினி அக்கா ,
கேட்டு மனத்தால் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன் ..

நண்பர் சோழியன் கேட்டதைப்போல் ...இந்தப்பாடலுக்கு மெட்டுப்போட்டு ,இசைவடிவமாக்கி
கீபோர்ட் ,கிட்டார் வாத்தியங்களை மீட்டி
,ரெகார்டிங் செய்தது இந்த வளர்ந்துவரும் அடியேன் . பாடகர்கள் ,பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் இந்த புலம்பெயர் நாட்டில் வாழும் எம் உறவுகளாவார்கள்...........இந்தப்பாடளுக்குரிய உங்கள் வாழ்த்துக்களுக்கு நான் மட்டும் சொந்தமில்லை ...என்னுடன் பணியாற்றிய அனைத்து கலஞ்சர்களுமாவார்கள்......
எனது மற்றைய பாடல்கள் யாழ்கள சகோதரன் சுபேஸ் ,சகோதரி காதல் இன்னும் வேறுசிலர்
vidio காட்சிகளை எடிட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.....முடிந்ததும் இங்கே இணைக்கிறேன் உறவுகளே.......
அத்துடன் நண்பர் UK கரிகாலனுக்கும் இந்தப்பாடல் இன்னொரு திரியில் mp 3 யாக வந்தபோது என்னை ஊக்கப்படுத்திய நான் இங்கு குறிப்பிடாத என் அணைத்து உறவுகளுக்கும் என் இனிய நன்றிகள்......

Edited by தமிழ்சூரியன், 31 July 2012 - 08:28 PM.

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#16 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,885 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 01 August 2012 - 12:12 AM

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.. :D நன்றாக செய்திருக்கிறீர்கள்..! மேலும்மேலும் இசையில் உங்கள் படைப்புக்களைத தரவேண்டும்.. :)
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#17 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,418 posts
  • Gender:Male

Posted 01 August 2012 - 03:14 AM

மேலும் வளர வாழ்த்துக்கள், தமிழ் சூரியன்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#18 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,215 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 01 August 2012 - 10:56 AM

மேலும் இந்தப்பாடலின் மூலம் எனக்கு ஊக்கம் கொடுத்த,இசைக்கும்,புங்கைக்கும் .தமிழினிக்கும் நன்றிகள் ..... :)
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#19 யாழ்கவி

யாழ்கவி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,291 posts
  • Gender:Female
  • Location:தமிழீழம்

Posted 01 August 2012 - 11:01 AM

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..!
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை

#20 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 493 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 01 August 2012 - 11:31 AM

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]